Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

இரத்ததான சேவைக்காக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற தமுமுக

இரத்ததான சேவைக்காக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற தமுமுக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம்,தேசிய தன்னார்வ இரத்ததான தினம்- 2019 பாராட்டு சான்றிதழை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர்.சீத்தாலட்சுமி அவர்கள் வழங்கினார்கள். இவ்விருதை மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் கலீல்ரஹ்மான் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்டம் மருத்துவ சேவை அணி செயலாளர் S.S.அப்துல் ரஹ்மான்,தென் சென்னை …

Read More »

நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தமுமுக ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்களுக்கு தமுமுக தலைவர் பாராட்டு

நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தமுமுக ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்களுக்கு தமுமுக தலைவர் பாராட்டு அக்டோபர் 15,2019 அன்று அறிஞர் அண்ணா பூங்காவில் நடைப்பெற்ற நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகடாமி மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் இந்தியா முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில விளையாட்டு அணியின் சார்பாக கலந்துக்கொண்ட 7 மாணவர்களுக்கும் நோபல் மூன்றாவது பரிசு,மெடல் வெற்றி …

Read More »

ஓமலூரில் ஓமலூரில் சமுதாய பேரியக்கமான தமுமுகவின் 160வது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்)

சேலம் மேற்கு மாவட்டம் ஓமலூரில் சமுதாய பேரியக்கமான தமுமுகவின் 160வது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது…

Read More »

பாபர் மஸ்ஜித் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி சென்னையில் திரண்ட தமிழகம்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி சென்னையில் திரண்ட தமிழகம் நவம்பர் 21,2019. பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமற்றது. தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட பல சமுதாய அமைப்புகள் மற்றும் …

Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் காயத்திரி ரகுராம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் காயத்திரி ரகுராம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பேசிய பேச்சுக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், விசிக …

Read More »

பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி கோவையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி கோவையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்! பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது! பாபரி மஸ்ஜித் வழக்கில் ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் அல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் பாபரி மஸ்ஜித் வழக்கில் தனது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு …

Read More »

பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் போராட்டம்!

பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் போராட்டம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 464 ஆண்டுகாலம், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. சட்டநெறிமுறைகளுக்கு முரணாக நம்பிக்கையின் அடிப்படையில் …

Read More »

குடியாத்தம் ஒன்றிய தமுமுகவின் சார்பில் 158வது”ஆம்புலன்ஸ்” அர்ப்பணிப்பு

குடியாத்தம் ஒன்றிய தமுமுகவின் சார்பில் 158வது”ஆம்புலன்ஸ்” அர்ப்பணிப்பு 17/11/19 அன்று குடியாத்தத்ம் சித்துர் கேட் ஆலியார் தெருவில் தமுமுகவின் 25ம் ஆண்டை முன்னிட்டு குடியாத்தம் ஒன்றிய தமுமுகவின் சார்பில் 158வது”ஆம்புலன்ஸ்” அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக&மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் M.H.ஜவாஹிருல்லா சாஹெப் அவர்கள் ஆம்புலன்ஸ் அர்ப்பணித்து எழுச்சியுரை ஆற்றினார். மமக மாநில அமைப்பு செயலாளர் A.அஸ்லம் பாஷா மாவட்ட தலைவர் V.R.நசிர் …

Read More »

எஸ்.பி.பட்டிணம் சையத் முஹம்மத் மரணத்திற்கு காரணமான எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை : சையத் முஹம்மத் குடும்பத்தினர் தமுமுகவிற்கு நன்றி!

எஸ்.பி.பட்டிணம் சையத் முஹம்மத் மரணத்திற்கு காரணமான எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை : சையத் முஹம்மத் குடும்பத்தினர் தமுமுகவிற்கு நன்றி! 2014 அக்டோபர் 14 அன்று இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டணத்தில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் காளிதாசால் சுட்டுக் கொல்லப்பட்ட சையத் முஹம்மது கொலை வழக்கில் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து செய்யது முஹம்மதுவின் …

Read More »

சென்னை ஐஐடி முற்றுகையில் ஈடுபட்ட சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் கைது

சென்னை ஐஐடி முற்றுகையில் ஈடுபட்ட சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் கைது மதரீதியான துன்புறுத்தல் காரணமாக மாணவி பாத்திமா உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் சார்பாக இன்று 14.11.19 சென்னை ஐஐடி முற்றுகை போராட்டம் SMI மாநில பொருளாளர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. சமூகநீதி படைப்பாளர் சங்க மாநில துனை செயலாளர் ஹபீபுல்லாஹ் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை ஐஐடி …

Read More »