Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

முன்னால் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீனை சந்தித்த தமுமுக துணைத் தலைவர்

முன்னால் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீனை சந்தித்த தமுமுக துணைத் தலைவர் தமுமுகவின் தொடர் முயற்சியால் விடுதலையான திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களை திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சென்று தமுமுக மாநில துணை தலைவர் பி.எஸ்.ஹமீது அவர்களும், தமுமுக மாவட்ட தலைவர் பழனி பாரூக் அவர்களும் சந்தித்து நலம் விசாரித்தனர். மீரான் மைதீன் அவர்கள் தன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர தமுமுக செய்த சட்ட ரீதியான …

Read More »

இஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

இஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக அல்லது விசா காலம் முடிந்தும் வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள …

Read More »

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களியுங்கள் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கோரிக்கை

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களியுங்கள் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், …

Read More »

Tamil Nadu Muslim Munnetra Kazhagam mark Babri demolition anniversary with protests

Tamil Nadu Muslim Munnetra Kazhagam mark Babri demolition anniversary with protests By Newsdesk, TwoCircles.net Tamil Nadu Muslim Munnetra Kazhagam organised protests and demonstrations throughout the state on Friday, December 6, marking the Babri Masjid demolition. The party raised three main demands: a review of the unconstitutional judgement delivered in the …

Read More »

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர்

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர் பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்டத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும், சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் “உரிமை மீட்பு போராட்டம்” தென்சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் …

Read More »

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம்

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம் ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள் கைது ================================= பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும்,பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்ககோரியும் நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் N.சபியுல்லாஹ் கான் அவர்கள் …

Read More »

சூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

சூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த தீ விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் …

Read More »

மேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆறுதல்

மேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆறுதல் கடந்த 02.12.19 அன்று சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான துயர சம்பவம் நடந்தது. இதனையடுத்து நீதி கோாி போராடிய பொதுமக்களையும் அவா்களுக்கு துணை நின்ற நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோா் மீதும் அடக்குமுறை காவல்துறையால் கட்டவிழ்க்கப்பட்டது. இன்று தமுமுக-மமக தலைவா் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவா்கள் பாதிக்கப்பட்ட மக்களை நோில் சந்தித்து ஆறுதல் தொிவித்தாா். பின்பு நவீன …

Read More »

நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019 ஐ திரும்பப் பெறக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019 ஐ திரும்பப்  பெறக்கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஏழை எளிய மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமையை மறுத்தும், மாநில அரசின் கல்வி சார்ந்த உரிமைகளை நசுக்கி கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019ஐ திரும்பப் பெறக் கோரி கல்விப் பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு சார்பாக சென்னையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (30-11-2019) நடைபெற்றது. …

Read More »

தமுமுகவின் 159வது ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அர்ப்பணிக்கப்பட்டது

தமுமுகவின் 159வது ஆம்புலன்ஸ் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அர்ப்பணிக்கப்பட்டது

Read More »