Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

கத்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்ட பேராசிரியர் அப்துல்லா மற்றும் தமுமுக தலைவர் பங்குக் கொண்ட நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பு அமைப்பான இந்தியா-கத்தார் இஸ்லாமியப் பேரவை அய்.கியூ.அய்.சியின் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 17 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் ஒரு பெரும் மாநாடு போன்று பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் மற்றும் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பங்கு கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »

பள்ளப்பட்டி:அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்த சமுதாயம்!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊராகும். இந்தப் பகுதியை சில சமூகவிரோதிகள் விபச்சார பகுதியாக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க பள்ளப்பட்டி மக்கள் காத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளப்பட்டி அதிமுக நகர செயலாளர் அபுதாஹிர், ஒரு குடும்பப் பெண்ணுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்தது நேரடியாக பெண் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து …

Read More »

தேவிப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக மற்றும் மமக சார்பாக தேவிப்பட்டினத்தில் அலட்சியமாக இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகத்தைக் கண்டித்தும், மக்களை அவதிபடுத்தும் சமையல் எரிவாயு முகவர்களைக் கண்டித்தும் மற்றும் தேவிப்பட்டினத்தில் நிலவும் சுகா தாரக் கேடுகளைக் கண்டித்தும் கடந்த 16.12.2010 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவிப்பட்டினம் தக்வா பள்ளி தலைவர் இ.எம். அஹமது கான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்கழகப் பேச்சாளர் கோவை ஜெய்னுலாபிதீன், மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான், மாவட்டச் செயலாளர் …

Read More »

மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

  மேலப்பாளையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், 29வது வார்டு மற்றும் 33வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு வழங்காததை கண்டித்தும், மேலப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ஆடறுப்பு மனையை உடனே திறக்க வலியுறுத்தியும், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.10.2009 காலை 10 மணிக்கு மேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து …

Read More »

மாணவரணி சார்பில் பெரம்பலூரில் தர்பியா முகாம்

தமுமுக மாணவரணி சார்பாக பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக் கான பண்பொழுக்க பயிற்சி முகாம் பெரம்பலூர் ஜே.கே மஹாலில் 28லி09லி09 திங்களன்று நடைபெற்றது.

Read More »