Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமுமுக- மமக பங்கேற்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமுமுக- மமக பங்கேற்பு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து குடியுரிமை திருத்த சட்டம் #CAA #NRC #NPR கண்டித்து பேரணி மற்றும் கண்டன பொதுக் கூட்டம் இன்று 06.02.20 நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் முஹம்மத் மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹ்மத் நகர தலைவர் சல்மான் உட்பட …

Read More »

தமுமுக மருத்துவ சேவை அணியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

தமுமுக மருத்துவ சேவை அணியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில மருத்துவ சேவை அணியின் ஆலோசனை கூட்டம் தலைமையகத்தில் இன்று (5/2/2020) மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. அதில் எதிர்கால மருத்துவ சேவை அணியின் செயல்பாடுகளும், அவசர ஊர்திகளின் பராமரிப்பும்,மற்றும் ஆக்கபூர்வமான செயல் திட்டமும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மருத்துவ சேவை அணி பொருப்பாளர் சகோ pmr சம்சுதீன் அவர்களும் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் …

Read More »

சென்னை மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

சென்னை மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தமுமுக தலைமையகத்தில் 04.02.20 அன்று வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தமுமுக துனை தலைவர் பி.எஸ்.ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிப்ரவரி-6 புதன்கிழமை அன்று சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், மமக அமைப்பு செயலாளர் …

Read More »

பெரம்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்

பெரம்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35-வது வட்டம் எம்.ஆர்.நகரில் தமுமுக மமக சார்பாக குடியுரிமை சட்டத்திற்க்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா கலந்தது கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சன் கலந்துக்கொண்டார். மேலும் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.எம்.குணங்குடி அனிபா, மாநில …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து விழுப்புரத்தில் மமக-வினர் ரயில் மறியல்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து விழுப்புரத்தில் மமக-வினர் ரயில் மறியல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரயில் மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் முஸ்தாக் தீன் தலைமையில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது,மமக துணை பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப்,மமக அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள். நூற்றுக் கணக்கான கழக தொண்டர்களும், …

Read More »

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

Read More »

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டையில் CAA NRC NPRக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் மமக ப.அப்துல் சமது மாநில அமைப்பு செயலாளர் மமக ஜைனுல் ஆபிதீன் திமுக …

Read More »

ஊடகப்பிரிவு தலைமை நிர்வாகக்குழு

ஊடகப்பிரிவு தலைமை நிர்வாகக்குழு பிப்ரவரி 02,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஊடகப் பிரிவின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளரரும்,ஊடகப் பிரிவின் மாநில பொறுப்பாளருமான எம்.ஹுசைன்கனி தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் ஊடகப்பிரிவின் மாநில செயலாளர் ஒசூர் அல்தாப்,ஊடகப்பிரிவின் மாநில துணைச் செயலாளர்கள் வடசென்னை இம்ரான், நரியங்காடு பைசல், சிவகாசி இஸ்மாயில் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read More »

நெல்லை ஏர்வாடியில் தமுமுக மகளிர் அணி நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

நெல்லை ஏர்வாடியில் தமுமுக மகளிர் அணி நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தமுமுக மகளிர் பிரிவான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (TMMP) சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் தோழர்.பாலபாரதி, தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில துணை செயலாளர் ஜரீனா,திராவிட இயக்க தமிழர் பேரவை தோழர் உமா,ஆலிமா …

Read More »

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடைப்பெற்ற மனித சங்கிலியில் தமுமுக-மமக தலைவர்கள் பங்கேற்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடைப்பெற்ற மனித சங்கிலியில் தமுமுக-மமக தலைவர்கள் பங்கேற்பு சென்னை மவுண்ட் ரோட்டில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனீபா, மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைநுல் ஆபுதீன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் …

Read More »