Breaking News

ம.ம.க துவக்க விழா மாநாடு

பிப்ரவரி 7.2009ல் தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு வீடியோ பதிவுகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, …

Read More »