Breaking News

புகைப்பட

“தானே” பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்

தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் தமுமுக தலைவர் பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையிலான குழு 09.1.2011 அன்று விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றது. இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக துணைச் செயலாளர் எஸ்.எம். ஜின்னா, தோழமை இயக்கத்தின் இயக்குனர் தேவநேயன் ஆகியோர் இருந்தனர். சுனாமி தாக்குதலுக்கு பின் மிகப்பெரிய இழப்பை கடலோர கிராமங்கள் சந்தித்திருந்தது என்பதை அனைவராலும் உணர …

Read More »

குவைத் தமுமுக மற்றும் மமக கெய்தான் கிளையின் மாபெரும் இரத்த தான முகாம்

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் குவைத் மண்டலம் கெய்தான் கிளை சார்பாக கடந்த 06.01.2012அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத் – ஜாப்பிரிய்யாவில் அமைந்துள்ள மத்திய இரத்த வங்கியில் வைத்து இரண்டாவது முறையாக மாபெரும் இரத்த தான முகாம் நடந்தது. மண்டலத் தலைவர் பேரா. தாஜுத்தீன் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். கைதான் கிளைத் தமுமுக & மமக தலைவர் பாண்டிச்சேரி AS.அலாவுத்தீன் , …

Read More »

இளையான்குடியில் நடைபெற்ற “வென்று காட்டுவோம்” பயிற்சி முகாம்

அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் “வென்று காட்டுவோம்” என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதியில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 10 வது ஆண்டாக இந்த வருடமும் 7 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 8ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டது. 12 …

Read More »