Breaking News

புகைப்பட

குளச்சல் தமுமுக சார்பாக குடும்ப சங்கமம் நிகழ்ச்சி

குளச்சல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இந்த வாரம் ஞாயிறு (11.03.2012) அன்று ஆசாத் நகரில் வைத்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »

த.மு.மு.க மற்றும் ம.ம.க திருச்சி மாவட்ட நிகழ்ச்சிகள்

தர்பியா பயிற்சி முகாம், மதுக்கடை முற்றுகை போராட்டம், பொது மருத்துவ முகாம், இரண்டாம் கட்ட தர்பியா (நற்பண்பு) பயிற்சி முகாம், மார்க்க அரங்க கூட்டம்

Read More »

“கல்பாக்கம் அணு உலையும் கடல் எரிமலையும்” புத்தக வெளியீட்டு விழா

25/02/2012 அன்று “கல்பாக்கம் அணு உலையும் கடல் எரிமலையும்” என்கிற புத்தக வெளியீட்டு விழா கல்பாக்கம் அருகில் உள்ள வெங்கம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.

Read More »

அல்-கோபர் தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் மக்கள் பணியான கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அவசர கால உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது தாங்கள் அறிந்ததே குறிப்பாக உயிர் காக்கும் உதவிகளான இரத்ததானம், மற்றும் ஆம்புலன்ஸ் சர்வீசில் தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்றால் அது மிகையாகாது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2010 ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்கு அவரசகால உதவிக்காக சவூதி அரேபியா கிழக்கு …

Read More »

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் த.மு.மு.க, முத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.உமர், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாதிக்அலி, தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பர்கத் அலி, ஹமிது, டி.எம்.எஸ். அப்பாஸ், ஷாஜகான், சுலைமான், நூர்த்தீன், அப்பாஸ். மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட் 500க்கு மேற்பட்றோர்கள் …

Read More »

தமுமுக – மமக வின் மாநில செயற்குழு – புகைப்பட தொகுப்பு

தமுமுக- மமக வின் மாநில செயற்குழு ஜனவரி 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ளதமுமுக – மமக மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Read More »

62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்

62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Read More »

விழுப்புரத்தில் நடைபெற்ற கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டம்

21/01/2012 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது. அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கினய்ப்பாளர் முனைவர். சுப. உதயகுமார், மதிமுக பொருளாளர் டாக்டர். மாசிலா மணி, விடுதலை சிறுத்தை பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

Read More »