Breaking News

புகைப்பட

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக “இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்’ என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் “யூ டியூப்’ இணையதளத்தில் …

Read More »

மேலப்பாளையத்தில் த.மு.மு.க.சார்பில் பெருநாள் கொண்டாட்டம்

பெருநாள் அன்று மேலப்பாளையம் 29 வது வார்டு தமுமுக.சார்பில் பெருநால் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள்வாள்வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் என ஏராளமான வீர விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை ம.ம.க.மாவட்ட செயலாளர் கே.ஸ்.ரசூல் மைதீன் துவக்கி வைத்தார். ஏற்பாடு 29 வது வார்டு நிர்வாகிகள் செய்தனர். இதில் ஏராளமான சமுதாய மக்கள் கலந்துகொண்டனர்.

Read More »

லால்பேட்டை – தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் (புகைப்படங்கள்)

ஜூலை 14 – 2012 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் (புகைப்படங்கள்)

Read More »

“இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை” யின் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் அஸ்லம் பாஷா (புகைப்படங்கள்)

மேடையில் இடமிருந்து வலம் – இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவை (IQIC) தலைவர் மௌலவி நூருல்லாஹ் பாஷா உமரி, பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA, அஸ்லம் பாஷா MLA மற்றும் இந்திய கத்தார் இஸ்லாமிய பேரவையின் ஆலோசனை குழு தலைவர் இஸ்மாயில் நாகூர்.

Read More »

திருச்சியில் த.மு.மு.க மற்றும் ரெத்தனா குளோபல் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம்

த.மு.மு.க மற்றும் ரெத்தனா குளோபல் மருத்துவ மனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் திருச்சி தொன்னூர் ஆழ்வார்தோப்பு இக்ரா மினி ஹாலில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையிலும் மாவட்ட பொருளாளர் இம்தியாஸ்,மாவட்ட துணை தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர்களின் முன்னிலையிலும் மாவட்ட மருத்துவ சேவை அணிச்செயலாளர் நசீர் அவர்களின் வரவேற்புரையில் 08.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது.

Read More »

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்)

நீடூர் – நெய்வாசலில் தமுமுக வின் 98 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நீடுரின் வரிசை எண். 98. இந்த ஆம்புலன்சை அர்ப்பணிப்பதற்காக மாபெரும் எழுச்சியுடன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமுமுக வின் மூத்த தலைவர் ஜவஹிருல்லாஹ் .M.L.A.அவர்களும் , ம ம க வின் மாநில …

Read More »

தமுமுக தலைவருக்கு உற்சாக வரவேற்பு

தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாமீனில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்கள். அவரை புழல் சிறைக்கு வெளியே வடசென்னை, தென்சென்னை, காஞ்சி(வ), காஞ்சி(தெ), திருவள்ளூர்(மே), திருவள்ளூர்(கி), வேலூர்(மே), வேலூர்(கி) மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தார்கள். தொடர்ந்து தமுமுக-மமக தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க தலைமையகத்திற்கு வருகை தந்தார்கள்.

Read More »