Breaking News

புகைப்பட

சென்னையில் பெருநாள் தொழுகை!

சென்னையில் பெருநாள் தொழுகை! தமுமுகவின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னையில் பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகைக்குப் பிறகு மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Read More »

காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார். …

Read More »

இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் புதைவட மின் தட வசதி செய்து தரப்படுமா?

மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு மின்வடங்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனவைர் எம்.எச்.ஜவாஹிருல்லா நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கோரிக்கையும் அதற்கு மின்துறை அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு: 18.02.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலும். பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம் தீவுப் …

Read More »

மமக பொதுசெயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மமக அமைப்பு செயலாளர் மௌலா நாசர் – புருனேயில் சந்திப்புகள்

புருனேயில் சந்திப்புகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான புருனேயில் கடந்த 16/6/2013 அன்று மமக பொதுசெயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மமக அமைப்பு செயலாளர் மௌலா நாசர் ஆகியோர் தேநீர் விருந்துடன் கூடிய சந்திப்பு ஒன்றை நடத்தினர். அதில் பல்வேறு துறைகளை சேர்ந்த இந்தியர்கள் வருகை தந்து கலந்துரையாடினர். மக்கள் உரிமை வார இதழின் வாசகர் சந்திப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது

Read More »

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி பல்வேறு இடங்களில் நடைபெற்ற த.மு.மு.க – கண்டன ஆர்ப்பாட்டம் (புகைப்பட தொகுப்பு)

சென்னை நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் கைது உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக “இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்’ என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் “யூ டியூப்’ …

Read More »