Breaking News

புகைப்பட

ஏர்வாடியில் பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

ஏர்வாடியில் பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏர்வாடியில் தமுமுக மகளிர் பிரிவான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (TMMP) சார்பில் இன்று 29.10.17 பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் M.பர்வீன் பாத்திமா ஆலிமா, TMMP பேரூர்கிளை செயலாளர் தலைமை வகித்தார், சேக் மும்தாஜ் பானு TMMP பேரூர்கிளை துணை செயலாளார் வரவேற்புரையாற்றினார், செய்யதலி பாத்திமா TMMP பேரூர்கிளை பொருளாளர் மற்றும் வார்டு …

Read More »

தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம்

பேர்ணாம்பட்டு நகரம் தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம் பேர்ணாம்பட்டு நகர தமுமுக சார்பாக நிலவேம்பு கசாயம், மற்றும் கொசு ஒழிக்கும் இயந்திரம் துவக்க நிகழ்ச்சி. வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரம் தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம் மூலம் கொசு ஒழிக்கும் பணி, மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி IELC பள்ளியில் நடைபெற்றது, தமுமுக நகர தலைவர் ஆலியார் சுல்தான் தலைமை தாங்கினார், மமக மாவட்ட துணை செயலாளர் …

Read More »

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம்

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் 1/10/2017 அன்று மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதியின் 58 வது வட்டத்தின் சார்பாக இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 70 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இரத்த தானம் செய்தார்கள்.

Read More »

தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்களின் படத்தொகுப்பு…

தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்களின் படத்தொகுப்பு… கோவை ராயபுரம் (வடசென்னை) அம்மாபேட்டை44வது கிளை அம்மாபேட்டை பகுதி காரைக்கால் நகரம் நெய்வேலி திங்கள் நகர் (கன்னியாகுமரி மாவட்டம்) கூத்தநல்லூர் நாகை வடக்கு மாவட்டம் பொதக்குடி வாழச்சேரி விக்கிரவாண்டி

Read More »

சமூக வலைதளங்களும் சமூகக் கட்டமைப்பும்..! எம்.எச். ஜவாஹிருல்லா

சமூக வலைதளங்களும் சமூகக் கட்டமைப்பும்! சமுதாயக் கண்மணிகளே… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து தொடங்குகிறேன். தகவல் யுகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. சென்னையிலிருந்து ஒரு மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் இருப்பவரிடம் பேசுவதற்கு முன்னொரு காலத்தில் ‘டிரங் கால்’ …

Read More »

உ.பி. மாநிலத்தில் தமுமுக காலனி

உ.பி. மாநிலத்தில் தமுமுக காலனி உ.பி. முசப்பர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களால் முஸ்லிம்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களின் துயர்துடைக்க தமுமுக நிதி வசூல் செய்தது. மேலும், தமுமுக மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு உ.பி. சென்று, முசப்பர் நகர் மக்களை சந்தித்ததுடன், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் மூத்த அமைச்சர் அசம்கான் ஆகியோரை சந்தித்தது. இதனிடையே, அகதி …

Read More »

கோவையில் தொண்டர் அணி, இளைஞர் அணி, விளையாட்டுஅணிகளின் மாநில செயற்குழு

கோவையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்ற தொண்டர் அணி, விளையாட்டு அணி, இளைஞர் அணிகளின் மாநில செயற்குழு சமுதாயத்தின் பேரியக்கமான தமுமுகவின் முதுகெலும்பான தொண்டர் அணி,விளையாட்டு அணி மற்றும் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவின் இளைஞர் அணி ஆகியவற்றின் மாநில செயற்குழு 23.03.2017 அன்று கோவை பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றி செயற்குழுவை துவக்கி வைத்தார். செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளராக தமுமுக …

Read More »

சென்னையில் தமுமுக, மமக ஊடகப் பிரிவு செயற்குழு கூட்டம்

சென்னையில் தமுமுக, மமக ஊடகப் பிரிவு செயற்குழு கூட்டம் சமூகப் பொறுப்புடனும், சமுதாய அக்கறையுடனும் சமுதாய அமைப்புகளில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துவக்க காலம் முதலே ஊடகங்களில் சமுதாயத்திற்கு பயன் தரும் வகையில் தனது பங்களிப்பை திறம்பட செய்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சூழ்நிலை தேவைகளை அறிந்து ஊடகப்பிரிவு மாநிலம் முழுதும் விரிவு படுத்தப்பட்டுள்ளது அதன் முதல் செயற்குழு கடந்த 26ம் தேதி, சென்னை கவிக்கோ …

Read More »

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து 6.12.2016 அன்று இரவுகூட தூங்காமல் தலைநகர் சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு அளித்த தமிழகக் காவல்துறையினருக்கும், சென்னையில் ஓட்டல்கள், கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில் உணவின்றி பரிதவித்த பொதுமக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கி சேவையாற்றிய தொண்டர்களுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி தலைமையகத்தில் 9.12.2016 இரவு நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் …

Read More »

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பாக இன்று தமிழகம் …

Read More »