Breaking News

மார்க்கம்

மார்க்க விளக்க புகைப்படங்களின் தொகுப்பு

 

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்ட …

Read More »

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா

டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக வட மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 16,17 ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரில் நடைப்பெற்றது. தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ், முனைவர்.முபாரக் மதனீ, முனைவர். முஜீபுர் ரஹ்மான் உமரீ ,சகோ. ஜிஃப்ரீ காஸிம், ஷேக்.யூசுஃப் மதனீ, ஷேக்.கவுஸ்கான் உமரீ, முனைவர்.ஹுஸைன் பாஷா …

Read More »

சென்னையில் பெருநாள் தொழுகை!

சென்னையில் பெருநாள் தொழுகை! தமுமுகவின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னையில் பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகைக்குப் பிறகு மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Read More »

மேலப்பாளையத்தில் த.மு.மு.க.சார்பில் பெருநாள் கொண்டாட்டம்

பெருநாள் அன்று மேலப்பாளையம் 29 வது வார்டு தமுமுக.சார்பில் பெருநால் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள்வாள்வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் என ஏராளமான வீர விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை ம.ம.க.மாவட்ட செயலாளர் கே.ஸ்.ரசூல் மைதீன் துவக்கி வைத்தார். ஏற்பாடு 29 வது வார்டு நிர்வாகிகள் செய்தனர். இதில் ஏராளமான சமுதாய மக்கள் கலந்துகொண்டனர்.

Read More »

குளச்சல் தமுமுக சார்பாக குடும்ப சங்கமம் நிகழ்ச்சி

குளச்சல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இந்த வாரம் ஞாயிறு (11.03.2012) அன்று ஆசாத் நகரில் வைத்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »