Breaking News

மார்க்க வளாகம்

குவைத் மண்டல தமுமுக மிஸ்ரிப் கிளையின் தொடர் மார்க்க சொற்ப்பொழிவு

தமுமுக ம ம க குவைத் மண்டல மிஸ்ரிப் கிளையின் சார்பாக தொடர் மார்க்க சொற்ப்பொழிவு கூட்டம் நடை பெற்று வருகிறது   கடந்த வாரம் 15.11.2013 அன்று கத்தா 6 இல் உள்ள பள்ளிவாசலில் வைத்து வாராந்திர மார்க்க கூட்டம் நடந்தது   இந்த கூட்டத்திற்கு கிளையின் செயற் குழு உறுப்பினர் எருமப்பட்டி முகமது யாக்கூப் அவர்கள் தலைமை தாங்கினர்   நிகழ்ச்சியை தொடங்கும் விதமாக இறை வேதம் …

Read More »

குவைத் அப்துல்லாஹ் முபாரக் கிளை தமுமுக தர்பியா நிகழ்ச்சி

குவைத் தமுமுக ம ம க வின் அப்துல்லாஹ் முபாரக் கிளை தமுமுக தர்பியா நிகழ்ச்சி 15.11.2013 அன்று வெள்ளிக் கிழமை கத்தா ஆறில் உள்ள மசூதியில் வைத்து நடந்தது   இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் லால்குடி ஜபருல்லா கான் அவர்கள் தலைமைதாங்கி குவைத் தமுமுகவின் செயல் திட்டங்கள் குறித்து பேசினார்   கிளை துணை செயலாளர் பாண்டி சேரி அப்துல் ஜப்பார் என்ற ஹஜ் முகம்மது அவர்களின் …

Read More »

தமுமுக துபாய் மண்டலம் தேரா கிளையின் சார்பாக மார்க்க அமர்வு

தமுமுக துபாய் மண்டலம் தேரா கிளையின் சார்பில் 15-11-13 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது மௌலவி ஹசன் அவர்கள் சிறந்த சமுதாயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,திரளாக சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர் எல்லாப் புகழும் இறைவனுக்கே.      

Read More »

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக (மாவட்ட நிர்வாகிகளுக்கான) ஒரு நாள் தர்பியா (நல்லொழுக்க பயிற்சி முகாம்) நடைபெற்றது.

  சிறப்புரை: 1. மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி (வாழ்க்கையை இஸ்லாமிய முறைப்படி நாம் எப்படி அமைத்து கொள்ள வேண்டும்)   2. மவ்லவி அன்சாரி பிர்தௌசி (பொறுப்பிற்குரிய தன்மைகள்)

Read More »

துபாயில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள்

துபாய் மண்டல தமுமுகவின் சார்பாக வரும் வெள்ளிக்கிழமை 8-11-2013 அன்று தேரா மற்றும் சோனாப்பூரில் மார்க்க நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது,   தேரா மர்க்கஸில் இஷா தொழுகைக்குப் பின் 8:30 மணியளவில் அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அப்துல் ஹாதி அவர்கள் சமுதாயப்பணியும் மறுமை வெற்றியும் என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் உரை நிகழ்த்த உள்ளார்,   அதே தினத்தில் சோனாப்பூர் பலுதியா கேம்பில் மௌலவி மேலப்பாளையம் ஹஸன் அவர்கள் …

Read More »

பெரம்பலூர் மாவட்ட IPP மற்றும் தமுமுக நடத்திய தர்பியா நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இனைந்து நடத்திய ஒரு நாள் தர்பியா எனும் பண்பு ஒழுக்கப் பயிற்சி முகாம் 03-11-2013 ஞாயிறு அன்று வாலிகண்டபுரம் அஸார் பள்ளிவாசலில் காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் மாநில நிர்வாகி கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ஹஜ்ரத். மிஸ்பாஹூல் ஹூதா உலவி அவர்கள் “ஈமானும், இஸ்லாமும்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார். அடுத்த …

Read More »

சிறப்பாக நடைபெற்ற துபாய் மண்டல தேரா கிளையின் இஸ்லாமிய நிகழ்ச்சி.

1-11-2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30, மணியளவில் துபாய் தமுமுகவின் தேரா கிளையின் சார்பாக இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் நபி [ஸல்] அவர்களின் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,தனது உரையில் இணைவைப்பின் தீங்கைப் பற்றி நபி [ஸல்] அவர்கள் கூறிய எச்சரிக்கைகளை எடுத்துரைத்தார்,இந்நிகழ்வில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!  

Read More »

ரியாத் மாநகரில் தமுமுக மத்திய மண்டலம் நடத்திய ஒரு நாள் தர்பியா முகாம்

தஃவா பணியை மேம்படுத்தும் விதமாக தமுமுக மத்திய மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் தர்பிய்யா முகாம் 25-10-2013 அன்று பத்தாவில் உள்ள அல் ஜஸிரா மருத்துவமனையின் அரங்கத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது. இம்முகாமிற்கு கிழக்கு மண்டல தஃவா பொருப்பாளா; சகோ. ஜக்காpயா அவா;கள் தலைமையேற்க, கிழக்கு மண்டலத்தின் தலைவா; சகோ. அப்துல் காதர் அவா;கள் தொகுத்து வழங்க, மத்திய மண்டலத் துணைத் தலைவா; டல்லாஹ் அப்துல் ரஹீம், மத்திய …

Read More »

திருச்சியில் தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா(நல்ஒழுக்க)பயிற்சி முகாம் நடைபெறற்றது.

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திருச்சி கண்டோன் மென்ட் அருகில் உள்ள பயனியர் மாளிகையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தர்பியா முகாம் நடைபெற்றது.   இதில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோததர்.மிஸ்பாஹீல் ஹீதா அவர்கள் குர்ஆனும் நாமும் என்ற தலைப்பிலும்,இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் சமூக பணி என் தலைப்பிலும் …

Read More »

பொதக்குடி கிளையில் ஹஜ்பெருநாள் கூட்டு குர்பானி திட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக பொதக்குடி கிளையில் ஹஜ்பெருநாள் கூட்டு குர்பானி திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. கிளை நிர்வாகிகள் கடந்த ஒரு மாதக் காலமாக சிறப்பாக செயல்பட்டு 20 மாடுகள் குர்பானி கொடுத்து அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளார்கள்.

Read More »