Breaking News

மார்க்க வளாகம்

அல் அய்ன் தமுமுக’வின் இஸ்லாமிய நிகழ்ச்சி.

அல் அய்ன் மண்டல தமுமுக’வின் கீழ் இயங்கும் மஜியாத் கிளீன்கோ கிளை தமுமுக சார்பில்,இஸ்லாமிய நிகழ்ச்சி 26/12/2013 வியாழக் கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.   மண்டல தமுமுகவின் தாயீ மவ்லவி பஷீர் அஹமது பைஜி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.கிளை இணைச செயலாளர் எஸ்.எம்.சாகுல் ஹமீது இறைமறை வசனங்களை ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.   அமீரக தமுமுகவின் துணைத் தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா அவர்கள் …

Read More »

குவைத் – 16 வாரமாக தொடர் மார்க்க சொற்ப்பொழிவு

குவைத் தமுமுக மிஸ்ரிப் கிளை சார்பாக கத்தா 5 இல் உள்ள பரா ஜம்மியாவின் அருகில் உள்ள பள்ளிவாசலில் வைத்து 20 .12 .2013 அன்று வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்ப்பொழிவு கூட்டம் 16 ஆவது வாரமாக நடத்தினார்கள்   இந்த கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சபீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார்   அம்மாபாளையம் அமீர் பாதுசா உலவி அவர்கள் இறைவசனம் ஓதி தொடக்கி வைத்தார் …

Read More »

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்கதான் கிளை தமுமுக சார்பாக பெண்களுக்கான சிறப்பு பயான்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்கதான் கிளை தமுமுக சார்பாக 22/12/13 பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.இதில் நூற்றுகணக்கான பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.   நிகழ்ச்சிக்கு கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தினர்.

Read More »

இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் அல்கோர் கிளை – மாதாந்திர பயான் நிகழ்ச்சி

இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் அல்கோர் கிளை நடத்தும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி அல்கோரில் கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள பள்ளிவாயிலில் இன்று 20-12-2013 காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ.ஷேக்தாவுது அவர்கள் தலைமையேற்றார்கள். முதல் அமர்வாக பேரவையின் மக்கள்தொடர்பு செயலாளர் சகோ.மைதீன்ஷா அவர்கள் நேர்வழி பெறுவது எப்படி என்ற தலைப்பின் கீழ் மார்க்க உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து வர இருக்கின்ற பேரவையின் நிகழ்ச்சிகளைப்பற்றி பேரவையின் தலைவர் …

Read More »

குவைத்தில் சமூக தீமை குறித்து மார்க்க சொற்ப்பொழிவு

குவைத் தமுமுக வாப்ரா கிளையின் சார்பாக 14 .12 .2013 அன்று சனிக்கிழமை இரவு 7 .30 மணி அளவில் மார்க்க விளக்க கூட்டம் நடந்தது இதிரிஸ் அவர்கள் இறைமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார் இந்த கூட்டத்திற்கு மண்டல செயலாளர் ஜபருல்லா கான் அவர்கள் தலைமை தாங்கினார் வாப்ரா கிளை தலைவர் sv . பாளையம் ஷாஜகான் அவர்கள் வரவேற்று பேசினார் சிறப்புரையாக சமூக தீமைகள் என்ற தலைப்பில் …

Read More »

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் 13வது வார்டு பகுதியில் பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு அரங்க கூட்டம் நடைபெற்றது.

தமுமுக திருச்சி மாநகர் 13வது வார்டு(சவுக் மற்றும் சிங்காரதோப்பு) கிளை சார்பாக இன்று 01.12.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் கிளை தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் திருச்சி பாபு ரோடு அருகில் உள்ள அன்பு மஹாலில் பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில் தமுமுக மாநில தலைமை கழக பேச்சாளர் சிவகாசி.முஸ்தபா அவர்களும்,தமுமுக மகளிர் அணிச்செயலாளர் மதுரை.நஜ்மா பேகம் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.   கூட்டத்தில் …

Read More »

அல் அய்ன் மண்டல தமுமுகவின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் அல் அய்ன் வாழ் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் சகோதரர்களை ஒன்றிணைக்கும் மாதாந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி மண்டல தமுமுக மர்கசில் 29-11-2013 வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்றது. மண்டல தமுமுக பொருளாளர் நாச்சிகுளம்அசாலி அஹமது தலைமை தாங்கினார். மாணவர் காட்டுமன்னார்குடி முஹம்மது பைசல் அஸ்கர் அலி இறைமறை வசனங்களை ஓதி இந்த நிகழ்வை தொடக்கி வைத்தார். அமீரக தமுமுக …

Read More »

குவைத் – மிஸ்ரிப் கிளை தமுமுக -ம ம க சார்பாக நடந்த மாபெரும் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி

குவைத் தமுமுக -ம ம க மிஸ்ரிப் கிளை சார்பாக நடந்த மாபெரும் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பான முறையில் மிஸ்ரிப் கார்டனில் வைத்து காலை 10.30 மணிக்கு துவங்கியது   இந்த ஒருநாள் நிகழ்ச்சிக்கு கிளையின் தலைவர் எருமப்பட்டி கமரிதீன் அவர்கள் தலைமை தாங்கி மோடியின் சுய ரூபம் என்ற தலைப்பில் தலைமையுரையாற்றினார்   நிகழ்சியின் துவக்கமாக KTIPP இன் மார்க்க …

Read More »

தமுமுக அபுதாபி மண்டலத்தில் செயற்குழுக் கூட்டம்

இறைவனின் மாபெரும் கிருபையால் அபுதாபி மண்டல தமுமுக பொதுக்குழு ICAD சிட்டி ST கார்கோ பின்புற பள்ளிவாசலில் 22/11/2013 வெள்ளி மாலை 5 மணியளவில் மண்டல தலைவர் பொதக்குடி தாஜிதீன் தலைமையில் நடைப்பெற்றது. பனியாஸ் கிளை தலைவர் அப்துல் கரீம் கிராத் ஓதினார் மற்றும் செயற்குழு உறுப்பினர் அப்துல் சர்தார் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றினர். அந்த கூட்டத்தில்இஸ்லாமிய தாவாப்பணியை மேம்படுத்துவது, இரண்டு மாதங்களுக்கொருமுறை செயற்குழு கூட்டுவது மற்றும் ஒருநாள் இஸ்லாமிய …

Read More »

துபாயில் இஸ்லாமிய அழைப்பு நிகழ்ச்சிகள்

அயல் நாடுகலளில் பணியாற்றுகின்ற தமிழகத்தை சார்ந்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் தமுமுகவின் சார்பில் இஸ்லாமிய கொள்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் 19-11-13 அன்று துபாய் தமுமுக சார்பாக ஹோர் அல் அன்ஸ் பகுதியில் சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள் தலைமையில் தமிழத்தை சார்ந்த மக்கள் மத்தியில் அவர்களின் இல்லங்களுக்கு சென்று இஸ்லாமிய அழைப்பு செய்யப்பட்டது சகோதரர்கள் ஆர்வமாக அழைப்பினை ஏற்று பயன் …

Read More »