Breaking News

மார்க்க வளாகம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தார் – பெண்கள் ஜனாஷா குளிப்பாட்டுவது எப்படி

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தார் ஒன்றியம் சார்பாக 26/01/2014 சமுதாய நல கூடத்தில் வைத்து “பெண்கள் ஜனாஷா குளிப்பாட்டுவது எப்படி?” என்ற தலைப்பிலும், மற்றும் மானக்காத்‌தான் கிளை சார்பாக மாதாந்திர பெண்கள் பயாணும் நடை பெற்றது.இதில் நூற்றுகணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு கயத்தார் கிளை தலைவர் ஷேக்அலி மற்றும் கிளை, ஒன்றிய நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

Read More »

அல் அய்ன் தமுமுக வின் மார்க்க விளக்க கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுக வின் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் மண்டல மர்கஸில் 24/01/2014 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.   செனையா கிளைத் தலைவர் எலந்தங்குடி A.முஹம்மது பாருக் தலைமை தாங்கினார். கொடிக்கால்பாளையம் அப்துல் ஜப்பார் கிராஅத் ஓதினார்.   அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் சமுதாய பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.   இஸ்லாமிய அழைப்பாளர் நாகூர் த. அபூதர் …

Read More »

துபாயில் நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி

இறைவனின் அருளால் தமுமுக துபாய் மண்டலத்தின் சார்பாக இன்று [24:1:2014} இரவு 8:30 மணியளவில் தேரா மர்கசில் துபாய் மண்டல தமுமுக தலைவர் இஸ்லாமிய அழைப்பாளர் A.S.இப்ராஹீம் அவர்கள் ஜமாஆத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள்.

Read More »

கைதான் தமுமுக கிளை சார்பாக சொகராவில் மாதாந்திர மார்க்க சொற்ப்பொழிவு

  தமுமுக குவைத் மண்டல கைதான் தமுமுக கிளை சார்பாக சொகராவில் (junbsuraa )மாதாந்திர மார்க்க சொற்ப்பொழிவு மார்க்க சொற்ப்பொழிவு   17.01.2014 அன்று வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு கத்தா 3 அருகேயுள்ள பள்ளியில் வைத்து நடந்தது   இந்த நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் திருமங்கலம் இலாஹி பக்ஸ் அவர்கள் தலைமை தாங்கினார்   கிளை செயலாளர் திருப்பதூர் ஆட்டோ அப்துல்லாஹ் அவர்களின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது …

Read More »

தமுமுக குவைத் மண்டல பிர்தொவுஸ் கிளை முமுக வின் முதலாவது மார்க்க கூட்டம்

தமுமுக குவைத் மண்டல பிர்தொவுஸ் கிளை முமுக வின் முதலாவது மார்க்க கூட்டம் 16.01.2014 அன்று வியாழக் கிழமை இரவு 9 மணி அளவில் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மண்டல அமைப்பு செயலாளர் பீர் மரைக்காயர் அவர்கள் தலைமை தாங்கினார் கிளை தலைவர் அப்துல் ஷபி அவர்களின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது கிளை செயலாளர் சலீம் அவர்கள் வரவேற்று பேசினார். மண்டல பேச்சாளர் சம்சுதீன் அவர்கள் சமூக தீமைகள் என்ற …

Read More »

மிஸ்ரிப் தமுமுக வின் 20 ஆவது தொடர் மார்க்க சொற்ப்பொழிவு கூட்டம்

தமுமுக குவைத் மண்டல மிஸ்ரிப் தமுமுக வின் 20 ஆவது தொடர் மார்க்க சொற்ப்பொழிவு கூட்டம் 17.01.2014 அன்று வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு கத்தா மூன்றில் உள்ள ஹமீதா பள்ளிவாசலில் நடந்தது   இந்த நிகழ்ச்சிக்கு கிளை பொருளாளர் அப்துல் கபூர் அவர்கள் தலைமை தாங்கினார்   அரும்பாவூர் சித்திக் அவர்களின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது குவைத் தமிழ் இஸ்லாமிய மண்டல பேச்சாளரும் மிஸ்ரிப் தமுமுக கிளையின் …

Read More »

மிஸ்ரிஃப் கிளையின் 19வது வாராந்திர தொடர் மார்க்க சொற்பொழிவு கூட்டம்

தமுமுக குவைத் மண்டல மிஸ்ரிஃப் கிளையின் சார்பாக 10.01.2013 வெள்ளிக் கிழமை அன்று கத்தா 4 இல் கார் கேரெஜ் அருகில் உள்ள பெரிய பள்ளிவாசலில் வைத்து ஜும்மா தொழுகைக்குப் பிறகு 19வது வாராந்திர தொடர் மார்க்க சொற்பொழிவு கூட்டம் நடை பெற்றது   இந்த நிகழ்ச்சிக்கு மிஸ்ரிஃப்கிளையின் துணைத்தலைவர் கள்ளக்குறிச்சி சௌக்கத் அலி அவர்கள் தலைமை தாங்கினார்   மிஸ்ரிஃப் கிளையின் மு.முஹம்மது யாகூப் அவர்களின் இறை மறை …

Read More »

சிந்திக்க வைத்த, தீனை நிலைநாட்டுவோம் இஸ்லாமிய மாநாடு

இறைவனின் கிருபையால் துபாய் மண்டல சோனாப்பூர் கிளையின் சார்பாக 3:1:2014 வெள்ளியன்று தீனை நிலைநாட்டுவோம் என்ற நோக்கத்துடன் இஸ்லாமிய மாநாட்டை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது,கிளை சகோதரர்களின் ஒத்துழைப்போடு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துபாய் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில் மாநாட்டு பணிகள் முடிக்கிவிடப்பட்டன,குணங்குடி முஹைதீன்,மேலப்பாளையம் அப்துல் ஹக்கீம் கடையநல்லூர் பாஷா உள்ளிட்ட சகோதரர்கள் சொனாப்பூரில் சகோதரர்கள் நிறைந்து உள்ள பல கேம்புகளுக்கு சென்று மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு தனிமனித அழைப்பு …

Read More »

துபாய் தேரா மர்கசில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

இறைவனின் கிருபையால் தமுமுக துபாய் தேரா மர்கஸில் 27:12:13 அன்று இரவு 8:30 மணியளவில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது,சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் கலந்துக் கொண்டு மார்க்கம் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே  

Read More »

நெல்லை கிழக்கு மாவட்டம் ஏர்வாடி த.மு.மு.க மகளிர் அணி சார்பாக மார்க்க விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நெல்லை கிழக்கு மாவட்டம் ஏர்வாடி த.மு.மு.க மகளிர் அணி சார்பாக . மார்க்க விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட வுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி . கடந்த (25.12.2013) அன்று ஏர்வாடி மகளிர் அணி செயலாளர் பர்வீன் பாத்திமா ஆலிம தலைமாயில், பாத்திமா பர்வின் ஆலிம வரவேற்ப்பு உரையுடன் துவங்கியது.   இதில் பரகத் பதுருன்னிஷா ஆலிமா – நீங்கள் எங்கே செல்ஹிண்றீர்கள் என்ற தலைப்பிலும், நூருன்னிஷா ஆலிமா – இறைவேதம் …

Read More »