Breaking News

மார்க்க வளாகம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளுக்கும் தர்பியா (நல்ஒழுக்க பயிற்சி முகாம்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளுக்கும் தர்பியா (நல்ஒழுக்க பயிற்சி முகாம்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   அதன் அடிப்படையில் இன்று 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் திருச்சி பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் 13-வது வார்டு சவுக் மற்ம் சிங்காரதோப்பு மற்றும் 56-வது வார்டு ரஹ்மாணிய புரம் கிளைகளுக்கு தர்பியா முகாம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. …

Read More »

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளுக்கும் தர்பியா(நல்ஒழுக்க பயிற்சி முகாம்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளுக்கும் தர்பியா(நல்ஒழுக்க பயிற்சி முகாம்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   அதன் அடிப்படையில் 18.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திருச்சி பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் 28-வது வார்டு காமராஜர் நகர் மற்றும் 61-வது வார்டு அண்ணாநகர், 62-வது வார்டு வடக்கு காட்டூர் கிளைகளுக்கு தர்பியா முகாம் நடைபெற்றது.   தமுமுக மாநில தலைமை கழக …

Read More »

குவைத் மண்டலம் மிஸ்ரிஃப் கிளையின் 28வது மார்க்கம் & சமூக சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் குவைத் மண்டலம் மிஸ்ரிஃப் கிளையின் 28வது மார்க்கம் & சமூக சொற்பொழிவு நிகழ்ச்சி கத்தா 5 முஹம்மது சுலைமான் அல் சம்ரீஹ் பள்ளியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது கிளையின் தலைவர் எருமபட்டி கமருதீன் அவர்கள் தலைமை தாங்கினார் மண்டல செயளாலர் பெருவழநல்லூர் ஜபருல்லா கான் அவர்கள் இறைமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார் மண்டல துனை தலைவர் தஞ்சை ஃபருக் மஹ்ராஜ் அவர்கள் …

Read More »

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 28-02-2014 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் மண்டல மர்கஸில் நடைபெற்றது. அமீரக தமுமுகவின் நிர்வாக குழு உறுப்பினர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.மாணவர் அப்துல் அஹத் இறைமறை வசனங்கள் ஓதினார். மண்டல தாஃவா பணிக்குழு உறுப்பினர் மேலப்பாளையம் மெளலவி பஷீர் அஹமது மரணம் என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் நாசர் அலி கான் …

Read More »

ஆவூரில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு

ஆவூரில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நேற்று (23.2.14) தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் அண்ணன் ராசூதீன் M.C, அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது..   இதில் நபிகளாரின் வாழ்கை முறையை பற்றி சகோதரி நபிஸா பானு ஆலிமா அவர்களும்.   மரணத்திற்க்கு தயாரா என்ற தலைப்பில் சகோதரர் திருச்சி ரஃபிக் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்..   இதில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Read More »

துபாயில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி

தமுமுக துபாய் மண்டலத்தின் தேரா கிளையின் சார்பாக நடைப்பெற்ற சொற்பொழிவில் இப்னு அனிபா[ முஹைதீன் ] அவர்கள் இந்தியா… என்ற தலைப்பில் உரைநிகல்த்தினார்,தனது உரையில் இந்தியாவில் உள்ள பாசிசத்தின் சூழ்ச்சிகளையும் முஸ்லிம்களின் அலட்ச்சியத்தையும் சகோதரர்களுக்கு மத்தியில் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார், எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Read More »

தமுமுக குவைத் மண்டலம் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமுமுக குவைத் மண்டலம் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி பர்வனியா ததமன் விளையாட்டு மைதான பள்ளியில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. குவைத் மண்டல தலைவர் சகோ தஞ்சை பாதுஷா தலைமை உரையாற்றி நிகழ்ச்சியை துவங்கினார் பின்னர் சகோ. சலீம் ரப்பானி தொழுகையின் அவசியம் என்ன ? என்ற தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தினார். தமிழ் மக்கள் பலர் பயன் பெரும் இந்நிகழ்ச்சியை தமுமுக பர்வனியா கிளை ஏற்பாடு செய்தது. …

Read More »

குவைத் மண்டலத்தின் சார்பாக மாபெரும் அரசியல் நிலை விளக்க பொதுக்கூட்டம்

31.1.14 அன்று தமுமுக குவைத் மண்டலத்தின் சார்பாக மாபெரும் அரசியல் நிலை விளக்க பொதுக்கூட்டம் குவைத் சிட்டியில் உள்ள தஞ்சை உணவகத்தில் குவைத் மண்டல தலைவர் தஞ்சை பாதுஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மண்டல மார்க்க பிரிவு செயலாளர் ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்கள் இறை வசனம் ஓதி துவங்கினார்.   மண்டல செயலாளர் லால்குடி ஜபருல்லாஹ் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.   மண்டல துணை தலைவர் தஞ்சை …

Read More »

துபை தமுமுக சார்பாக நடைபெற்ற மார்க்க அமர்வில் திருக்குர்ஆனை அணுகுவோம் தலைப்பில் உரை

31:1:2014 அன்று துபை தமுமுக சார்பாக நடைபெற்ற மார்க்க அமர்வில் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் ஜலால் அவர்கள் திருக்குர்ஆனை அணுகுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் பயனடைந்தனர், எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Read More »

திருச்சி மாவட்டம் தமுமுக & இஸ்லாமிய பிரசார பேரவை தில்லைநகர் கிளை சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்

நேற்று மாலை 31.01.14 திருச்சி மாவட்டம் தமுமுக & இஸ்லாமிய பிரசார பேரவை தில்லைநகர் கிளை சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் இதில் சிறப்பு அழைபளராக சகோதரர் நுருதீன் சாலஹி அவர்களும் சேக இப்ராகிம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் …

Read More »