Breaking News

மார்க்க வளாகம்

ஆம்பூர் வாராந்திர தர்பியா

ஆம்பூரில் 12/04/13 (வெள்ளி) அன்று வாராந்திர தர்பியா நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் தருமபுரி சாதிக் அவர்கள் நேர மேலாண்மை என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். இதில நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More »

திருச்சியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக பெண்களுக்காண மார்க்க அரங்க கூட்டம்

திருச்சியில்… இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி மாவட்டம் 49 வது வார்டு,ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக இன்று 12.04.2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில்,திருச்சி ஆழ்வார் தோப்பில் உள்ள இஃக்ரா மினி ஹாலில் ஷான் ராணி ஆலிமா அவர்களின் சிறப்புரையில் மரண சிந்தனை என்ற தலைப்பில் பெண்களுக்காண மார்க்க அரங்க கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள்.

Read More »

திருச்சியில் பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம்

இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி மாவட்டம் 60 வது வார்டு பாண்ட மங்கலம் கிளை சார்பாக 07.04.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் உறையூர் முஸ்லிம் தெருவில் உள்ள பாசித் பாய் மாடியில் சதக்கா என்ற தலைப்பில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் செய்யது.முர்துஸா அவர்களின் சிறப்புரையில் பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம் நடைபெற்றது

Read More »

திருச்சியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சர்பாக 60 வார்டு பாண்டமங்கலம் கிளை நல்ஒழுக்க பயிற்ச்சி முகாம்

திருச்சியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சர்பாக 60 வார்டு பாண்டமங்கலம் கிளை நல்ஒழுக்க பயிற்ச்சி முகாம் 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் இஸ்லாமிய பிரச்சாரயி பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் சையது முர்துஸா அவர்களின் சிறப்புரையில் நடைபெற்றது.

Read More »

திருச்சியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை இலால்குடி பகுதி சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

திருச்சியில்… இஸ்லாமிய பிரச்சார பேரவை இலால்குடி பகுதி சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 31.03.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் இலால்குடி சாந்தி நகரில் மாவட்ட செயலாளர் சையது முர்துஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் இஸ்லாமும் முஸ்லிம்களின் நிலையஜம் என்ற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் அன்சர் உசைன் பிர்தௌஸி அவர்களும்,இஸ்லாம் கூறும் சமுதாய சிந்தனை என்ற தலைப்பில் தமுமுக மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது ரபீக் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் …

Read More »

த.மு.மு.க. அல் அய்ன் மண்டலத்தின் மாதாந்திர பயான்

15.03.2013 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகைக்குப் பிறகு மஜ்யாத் கிளின்கோ பள்ளிவாசலில் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் லால்பேட்டை F. அப்துல் சமது காசிமி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள். மௌலவி பஷிர் அஹ்மது பைஜி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள். துபாயில்இருந்து வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் நாசர் அலி கான் ”இஸ்லாமிய ஒழுக்கம்” பற்றி செற்பொழிவு நிகழ்த்தினார்கள். அமீரக செயலாளர் யாசின் நூருல்லாஹ் அவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி வெற்றி …

Read More »

திருச்சியில் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

திருச்சியில் 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் திருச்சி சிங்காரதோப்பு ஜெம் பேலஸ் திருமன மஹாலில் இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி மாவட்டம்,சமஸட்பிரான் தெரு கிளை சார்பாக மாற்று மத சகோதர்கள் இஸ்லாத்தை தெரிந்து கொண்டு,இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்த இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்ற நிகழ்ச்சி சகோ.சதக்கத்துல்லாஹ் உமரி மற்றும் சகோ.அப்துல்லாஹ் பிர்தௌஸி ஆகியோர்களின் சிறப்புரையில் நடைபெற்றது.அல்லாஹ் அக்பர்..! அல்லாஹ் அக்கபர்..! நேற்று திருச்சியில் நடைபெற்ற இஸ்லாம் …

Read More »

ஆம்பூரில் வாராந்திர தர்பியா

ஆம்பூரில் இன்று (15/03/13) வாராந்திர தர்பியா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.அவ்லியா அவர்கள் நிர்வாகிகளுக்கு வகுப்பெடுத்தார். இத்தர்பியாவில் நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More »

இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஃபனார் அரங்கில் 08-03-2013 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் மௌலவி. ஜியாவுத்தீன் மதனி அவர்கள் வாழ்க்கையே வணக்கமாக எனும் தலைப்பில் உரையாற்றினார். அவரை தொடர்ந்து சவூதிஅரபியாவிலிருந்து வருகை புரிந்திருந்த மார்க்க அறிஞர் மௌலவி. அலாவுத்தீன் பாகவி அவர்கள் தன்னை விற்றவர் எனும் தலைப்பில் …

Read More »

அல் அய்னில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு.

அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 22.02.2013 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகையைத் தொடர்ந்து சகோ. இலியாஸ் (மக்காம் கிளை பொருப்பாளர்) அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தமுமுக பொருளாளர் நாச்சிகுளம் சகோ. டாக்டர் அ. அசாலி அஹ்மது அவர்களின் தலைமையில் மாணவர் ரியாஸ் இலியாஸ் கிராத் ஓதினார். சகோ. டாக்டர் அப்துல் காதிர் (அமீரக துணைச் செயலாளர்) ”பிரார்த்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Read More »