Breaking News

மார்க்க வளாகம்

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டையில் தமுமுக நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மார்ச் 15,2020 விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் தமுமுக டிரஸ்ட் கீழ் இயங்கும் மதரஸா ரய்யான் பள்ளிவாசல் சார்பில்“ மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” மதரஸா ரய்யான் பள்ளி தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நகர நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மார்க்க மூத்த அறிஞர்களான ஷேக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும், ஷேக் கமாலுத்தீன் மதனி இணை வைப்பு …

Read More »

தமுமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா

முமுக குவைத் மண்டல அப்துல்லாஹ் முபாரக் கிளையின் பைத்துல் மால் துவக்க விழா இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அக்கிளையில் சிறப்பான முறையில் நடைபெற்றது   பைத்துல் மால் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு அப்துல்லாஹ் முபாரக் கிளையின் தலைவர் சகோதரர்: செய்யது அலி தலைமை வகித்தார்.   மண்டல ஆலோசகர் சகோதரர்: வேலூர் செய்யது பாஷா அவர்கள் இறைவசனம் ஓதி துவங்கினார்,   தமுமு குவைத் மண்டல துனை தலைவர் சகோதரர்: …

Read More »

தமுமுக குவைத் மண்டலம் நடத்திய கிளைகளுக்கான வாரந்திர தர்பியா

தமுமுக குவைத் மண்டலம் நடத்திய கிளைகளுக்கான வாரந்திர தர்பியா இந்தவாரம் 15.08.2014 வெள்ளி கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பார்வானிய கிளையில் நடைபெற்றது.   தர்பியா நிகழ்ச்சியை சகோ: s.K. சம்சுதீன் ஹஜிரத் அவர்கள் (தமுமுக ஆலோசகர்) சிறப்பாக நடத்தினர்.

Read More »

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.   s.k. சம்சுதீன் ஹஜிரத் அவர்கள் தர்பியா நிகழ்வை நடத்தினார்.   இதில் மண்டல நிர்வகிகள் அஹமதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Read More »

தமிழகம் முழுவதும் தமுமுக வின் பித்ரா விநியோகம்

கிருஷ்ணகிரி   காரைக்கால்   துளசியாபட்டினம்   வேலூர்   பேரணாம்பட்டு   திருப்பத்தூர்   வாணியம்பாடி திருவண்ணாமலை   திருச்சி   தொண்டி

Read More »

வெகு சிறப்பாக நடந்தேறியஅபுதாபி மண்டல தமுமுகவின் இப்தார் நிகழ்ச்சி

இறைவனின் அருட்பெரும் கிருபையால் அபுதாபி இஸ்லாமிக் சென்டரில் 05/07/2014 சனி மாலை 5 மணியளவில் அபுதாபி மண்டல தமுமுகாவின் இப்தார் நிகழ்ச்சி மண்டல துணைத்தலைவர் அபுல்ஹசன் தலைமையில் அமீரக தலைவர் அப்துல் ஹாதி மற்றும் அபுதாபி மண்டல செயலாளர் சபியுல்லா முன்னிலையில் துவங்கியது. திருச்சி அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதினார். துணைச் செயலாளர் அடியற்கை ஷேக்தாவுது வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் சகோதரர் கோவை முஜிபுர் …

Read More »

தமுமுக பஹ்ரான் மண்டலம் நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி

14.07.2014 அன்று சவுத் பார்க் ரெஸ்ட்டாரன்டில் இஃப்தார் நிகழ்ச்சி மமக மாநில துணைத் தலைவர் பொறியாளர் சபியுல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்ச்சியில் அப்ஸலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள் நோன்பின் மகிமை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். 160க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கோண்டனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய தமுமுக சகோதரர்கள் உழைத்திருந்தனர். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.  

Read More »

அல் அய்னில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

அமீரகத்தின் (யு.ஏ.இ) அல் அய்ன் நகாில் இயங்கி வரும் இந்தியன் சோஷியல் சென்டர் (ISC) தமிழ் பிாிவு சார்பாக ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி 10-07-2014 வியாழக்கிழமை இரவு தராவீஹ் தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.   மாணவர் அப்துல் அஹத் இறைமறை வசனங்கள் ஓதி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இந்தியன் சோஷியல் சென்டர் துணைத் தலைவர் சகோதரர் கீழை முஸ்தஃபா முபாரக் உள்ளிட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். …

Read More »

தமுமுக அல்அய்ன் மண்டலம் நடத்தும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 10.04.2014 வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு அல்அய்ன் இந்தியன் சோசியல் சென்டரில் (ISC), நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக! இறையருள் பெறுக!!

Read More »

த.மு.மு.க. அல் அய்ன் மண்டலத்தின் மாதந்திர பயான்

20.06.2014 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகையைத் தொடர்ந்து தமுமுக அல்அய்ன் மர்கஸில் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் எலந்தக்குடி. A. முஹம்மது பாரூக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  சகோதரர் தஞ்சை சாதிக் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள்.  துபாயிலிருந்து வந்திருந்த  சகோதரர் N. அப்துல் ஹாதி, M.Com., M.B.A., (அமீரக தமுமுக தலைவர்) அவர்கள் ”மறுமையை மறந்த மனிதன்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.  அதனைத்தொடர்ந்து டாக்டர்சகோ. Dr.அப்துல் காதிர். B.V.Sc., (அமீரக துணைச்செயலாளர்) அவர்கள் ரமலானின் சிறப்பு பற்றி சிற்றுறையாற்றினார்கள் …

Read More »