Breaking News

மார்க்க அரங்கம்

மார்க்க நிகழ்வுகளின் தொகுப்பு

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்ட …

Read More »

திருச்சியில் பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம்

தமுமுக வின் இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி மாநகர் மாவட்டம் 49 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம் இன்று 25.10.2013 மாலை 7.00 மணியளவில் தமுமுக ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரி.ஷான்ராணி ஆலிமா அவர்கள் தக்வா(இறையச்சம்) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் மார்க்கம் சம்மந்தமாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Read More »

ஆழ்வார்குறிச்சி அருகே வீராசமுத்திரம் உசேனார் திடலில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

ஆழ்வார்குறிச்சி அருகே வீராசமுத்திரம் உசேனார் திடலில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வீராசமுத்திரம் தமுமுக கிளையும், அம்பை வட்டார உலமா சபையும் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 700 பேர் கலந்து கொண்டனர்.

Read More »