Breaking News

சேவைகள்

தமுமுக ஆற்றும் சேவைகளின் தொகுப்பு

ஆம்பூர், நிவாரண உதவி

ஆம்பூர், ரெட்டி தோப்பில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, ஒருவரின் வீட்டின் சுவர்கள் இடிந்து வீடு சேதமடைந்தது, அவருக்கு ஆம்பூர் நகர தமுமுக சார்பில் ரூ.5000.00 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது

Read More »

தமுமுக திருச்சி மாநகர் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 5 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

தமுமுக திருச்சி மாநகர் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 5 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரூபாய் வீதம் 15,000 மதிப்புள்ள அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் பணம் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்…)

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீரசிங்கிளிமடத்தை சேர்ந்த சகோதரருக்கு ரூ.5000 மும், தொண்டி தோப்பு பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு ரூ.2000 மும், தொண்டி வெள்ளைமணல் தெருவை சேர்ந்த சகோதரருக்கு ரூ.3000 மும் ஆக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் மருத்துவ உதவியாக மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி,வாணி சித்திக்,ஜாஹிர் ஹுசைன்,கலந்தர் ஆசிக் ஆகியோர் …

தமுமுக இரத்த தானம் பாராட்டு விழா

தமுமுக மற்றும் கோபி சங்ககிரி செட்டியார் ஜவுளி கடல் மற்றும் கோபி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மனிதநேய இரத்த தான முகாம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது  

Read More »

திருச்சியில் கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி தொழிற் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற் சங்கமான மனிதநேய தொழிற்சங்கம் (MTS) திருச்சி மாநகர்மாவட்டம் 49 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 27.4.2014 ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் கோடை வெயிலின் தாகத்தை தனிக்க நீர்மோர் பந்தல் திறக்கபட்டது.   மமக மாநகர் மாவட்ட தலைவர் அப்துல்ஹக்கிம் அவர்கள் திறந்து வைத்தார்கள், மமக மாவட்ட செயளாலர் பைஸ்அஹமது அவர்களும் மக்களுக்கு நீர்மோர் குளிர்பானம் வழங்கினர்.   இந்நிகழ்சியில் மமக மாவட்ட …

Read More »

மருத்துவ உதவி

திருச்சி மாவட்டம் உரையூர் பாண்டமங்கலம் செட்டி தெரு கதவு எண். 38 இல் வசித்து வரும் N. இப்ராகிம் ஷா என்பவரின் மனைவி I. பிர்தௌஸ் பானு என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை இரத்தம் சுத்திகரிப்பு செய்ய ரூ. 1300 தேவைப்படுகிறது. இப்ராஹீம் ஷா என்பவர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர். தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டி …

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை சார்பாக மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை சார்பாக மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமுமுக மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொண்டி சேகு தாவூது தெருவில் உள்ள சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 20,000 இருபது ஆயிரமும், தொண்டி கிழக்கு பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4,000 மும், தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த சகோதரிக்கு மருத்துவ உதவியாக …

Read More »