Breaking News

சேவைகள்

தமுமுக ஆற்றும் சேவைகளின் தொகுப்பு

சேத்துப்பட்டில் கல்வி உதவி

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் தமுமுக சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்பட் டன. இந்த விழாவிற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் இப்ராகிம் தலைமை தாங்கினார். நகர தலைவர் முகம்மது அஸ்ரப், நகரச் செயலளார் சபீர், நகரப் பொருளாளர் ஆதம், துணைச் செயலாளர் அக்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட் டத் தலைவர் அமானுல்லாஹ் கலந்து …

Read More »

காயல்பட்டினத்தில் கல்வி உதவி

  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 14.06.08 அன்று ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் எல். சாகுல் ஹமீது, எஸ்.கே. நகரச் செயலாளர் வாவு எம். புஹாரி, நகரப் பொருளாளர் சிம்சன் செய்யது உமர், மாவட்டத் துணைத் தலைவர் எம்.கே. ஜாஹீர் ஹுஸைன் ஆகியோர் நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.

Read More »

அருப்புக்கோட்டையில் கல்வி உதவி

அருப்புக்கோட்டை நகர தமுமுகவின் சார்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 321 பேர்களுக்குரூ. 15,000/- மதிப்பிலான கல்வி உதவி வழங்கப் பட்டது. மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர, வார்டு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More »

கிளியூர் கிராமத்தில் கல்வி உதவி

  இராமநாதபுரம் (ம) மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் கிளியூர் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய ஏழை எளிய மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் மதிப்பில் 180 பேருக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் கான் தலைமை வகித்தார். கிளியூர் கிளை தமுமுக நிர்வாகிகள் மற்றும் கிளியூர் ஜமாலிஅத்தார்கள் இதில் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நயினார் கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் சுப. த. …

Read More »

கோரிபாளையத்தில் கல்வி உதவி

    மதுரை மாவட்டம் 15 வது வார்டு கோரிப் பாளையத்தில் மாவட்டத் தலைவர் சீனி முஹம்மது தலைமையில் மாணவ – மாணவியருக்கான இலவச நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 160 மாணவ – மாணவி யர்கள் பயன்பெற்றனர்.

Read More »