Breaking News

சேவைகள்

தமுமுக ஆற்றும் சேவைகளின் தொகுப்பு

திருச்சியில் த.மு.மு.க மற்றும் ம.ம.க 13-வது வார்டு சவுக்கிளை சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோடை வெயிலின் தாகத்தை தணிக்கும் விதமாக த.மு.மு.க மற்றும் ம.ம.க 13 வது வார்டு சவுக்கிளை சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாநில உலமா அணிச்செயலாளர் மௌலவி. யூசுப் எஸ்.பி அவர்கள் திறந்து வைக்க நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் (ம.ம.க) பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் சிராஜீதீன், முஜீப் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

Read More »

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி – ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக தாயகம் அனுப்பாமலும் அவருக்கு ஊதியம் வழங்காமலும் அடிமையைப் போன்று வேலை வாங்கி வந்த இந்த சகோதரியைப்பற்றிய தகவல் கிடைத்தவுடன் மீட்கும் பணியில் தமுமுக தீவிர களத்தில் இறங்கியது. மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் தமுமுகவுடன் …

Read More »

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல்

மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் பல இடங்களில் நீர் மோர் பந்தல் 10.04.2012 அன்று திறக்கப்பட்டது. சந்தை பஸ் ஸ்டாப்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் கே. எஸ். ரசூல் மைதீன் திறந்து வைத்தார். இதில் தமுமுக மாவட்ட செயலாளர் மௌலவி காசீம் பிர்தௌசி, மாவட்ட துணை செயலாளர் பத்தமடை செய்யது, பகுதி தலைவர் அ. காஜா, செயலாளர் இ, எம். அப்துல் காதர், …

Read More »

பள்ளிவாசலுக்கு மின்விசிறி வழங்குதல்

திருவல்லிக்கேணி பி.எம். தர்காவிற்கு சொந்தமான காலி இடத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலுக்கு தேவையான 22 புதிய மின்விசிறிகளை தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி பாண்டிபஜார் வட்டம் சார்பாக வட்டத் தலைவர் அக்பர், வட்டச் செயலாளர் ஜகுபர் சாதிக், மமக து.செயலாளர் அப்துல் காதர், முன்னால் பகுதி தலைவர் ஜமால் மற்றும் வட்ட நிர்வாகிகள் வழங்க பள்ளி பொறுப்பாளரும் மயிலை பகுதி தலைவருமான ஜருக் அலி பெற்றுக் கொண்டார்.  

Read More »

குவைத்: மாரடைப்பால் தமிழர் பலி – தமுமுக உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது!

வீட்டு டிரைவர் வேலைக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ஓட்டப்பட்டியைச் சேர்ந்த முஹம்மத் ஹனிப் என்பவரது தந்தை முனாப் பாட்ஷா வயது (48) கடந்த 25.12.2011 அன்று குவைத் நாட்டிற்கு வருகை தந்தார். குவைத் நாட்டிற்கு வருகை தந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. இந்த சூழலில் கடந்த 25.0-3.-2012 அன்று குவைத் ஜெகரா பகுதியில் திடீரென மாரடைப்பால் வபாத்தாகி விட்டார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் …

Read More »

திங்கள் நகர் பேரூர் கிளை சார்பாக கூரை வீடு செய்து தரப்பட்டது

மனித நேய மக்கள் கட்சியின் திங்கள் நகர் பேரூர் கிளை சார்பாக கல்லு கூடம் பேரூராட்சி 15 வது வார்டு திங்கள் நகர், கட்டு விலை பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவருக்கு இலவசமாக கூரை வீடு செய்து தரப்பட்டது.

Read More »

அஜ்மான் மண்டல த.மு.மு.க நடத்திய இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அஜ்மான் மண்டலமும் யாசின் மெடிக்கல் சென்டரும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் 06-04-2012 வெள்ளிக்கிழமை அஜ்மான் மண்டலத் தலைவர் சகோ. முத்துப்பேட்டை முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

Read More »

தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி பாண்டி பஜார் கிளை சார்பாக மருத்துவ உதவி

விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியை சேர்ந்த ஜாஹிதா பேகம் என்பவரின் 6 வயது மகன் வசிமின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவனுடைய வயிறு பெரியதாகி கடுமையான வேதனையை அனுபவித்து வருகிறான். இவனுடைய அறுவை சிகிச்சைக்காக தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி பாண்டி பஜார் கிளை நிர்வாகிகள் மக்களிடம் வசூலித்த பணம் 22,700.00. ரூபாய்யை பாண்டிபஜார் கிளை தமுமுக செயலாளர் சாதிக், துணைச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பையனின் தாயாரிடம் ஒப்படைத்தனர்.

Read More »

ரியாத் மத்திய மண்டல தமுமுக – மமக வின் சேவைகள்

கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக தாயகம் அனுப்பாமலும் அவருக்கு ஊதியம் வழங்காமலும் அடிமையைப் போன்று வேலை வாங்கி வந்துள்ளார். தமுமுவுடன் சமூகப்பணியில் இணைந்து செயலாற்றும் Pleaceindia என்ற அமைப்பினருக்கு தகவல் கிடைக்கவே ரியாத் தமுமுக களத்தில் இறங்கியது அடிமைப்பட்டிருக்கும் சகோதரி மும்தாஜ் அவர்களை …

Read More »

திருச்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தான சேவை

இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சியில், த.மு.மு.க மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

Read More »