Breaking News

சேவைகள்

தமுமுக ஆற்றும் சேவைகளின் தொகுப்பு

கொடிக்கால்பாளையம் தமுமுக நடத்திய “மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம்”

கொடிக்கால்பாளையத்தில் 06.04.2013 சனிக்கிழமை கொடிக்கால்பாளையம் மத்லபுல் ஹைராத் தொடக்கப்பள்ளியில் “மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம்” நடைபெற்றது. மருத்துவ முகாமினை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் துவக்கிவைத்தார் உடன் முன்னாள் தமுமுக மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரஹ்மான்,மமக நகர மன்ற உறுப்பினர் I.கலிபுல்லா,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் .செய்யது அப்துல் பத்தாஹ், நகர செயலாளர் A.ஹாலீலுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இம்முகாமின் முலம் …

Read More »

காரைக்காலில் கல்வி உதவி தொகை

காரைக்கால் நேரு நகரை சேர்ந்த செய்யது முஹம்மது யூசுப் என்ற மாணவருக்கு கல்வி உதவி தொகை ரூ.3000/- மாவட்ட தலைவர் எம்.எஸ்.அலாவுதீன் அவர்கள் முன்னிலையில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் அவர்களால் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், நகர த.மு.மு.க துணை செயலாளர் புஹாரி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More »

லால்பேட்டை நகரில் நீர் மோர் பந்தல் அமைப்பு

லால்பேட்டை நகர 8வார்டு த.மு.மு.க.&மனித நேய மக்கள் கட்சி யின் சார்பாக லால்பேட்டை கைகாட்டி யில் நீர் மோர் பந்தலும் லால்பேட்டை நகர 5 வார்டு சார்பாக லால்பேட்டை சிங்கார வீதி கடைவீதியில் தண்ணீர் பந்தலும் அமைக்க பட்டது.   கடலூர் தெற்கு மாவட்ட.Ex ம.ம.க.செயலாளர் எ.யாசர் அரபாத், மனித நேய மக்கள் கட்சி லால்பேட்டை பேருராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி, நகர தலைவர் ஹாரிஸ், நகர …

Read More »

திருச்சியில்… தமுமுக மற்றும் மமக சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி 20 வது வார்டு வரகனேரி கிளை சார்பாக கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்கும் விதமாக தண்ணீர் பந்தல் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையிலும் மாவட்ட செயலாளர்(மமக) பைஸ் அஹமது அவர்களின் முன்னிலையிலும் திறந்து வைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்பட்டது.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் நாசர்,ராஜா முஹம்மது,இப்ராம்ஷா மற்றும் கிளை நிர்வாகிகள் செய்தனர்.

Read More »

அஜ்மானில் தமுமுக நடத்திய இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அஜ்மான் மண்டலம் ஒருங்கிணைத்த இலவச பொது மருத்துவ முகாம் அட்வான்ஸ்டு மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. 15-03-2013 அன்று காலை 8.30 மணிக்கு அமீரக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்கள் தலைமையில் துவங்கிய மருத்துவ முகாம் மதியம் 12.15 மணி வரை நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் டாக்டர் மீனாட்சி.MBBS.,MD., டாக்டர்.ராஷ்மி சபாஸ்.MBBS., டாக்டர்.சம்பத்.MBBS., ஆகியோர் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.   இந்த மருத்துவ முகாமில் நோயாளிகளின் சந்தேகங்களுக்கு …

Read More »

திருச்சி – இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

திருச்சியில்… தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாவட்டம்,ரஹ்மாணியாபுரம் கிளை மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையம் எஸ்.ஆர்.எம் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் 09.03.2013 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 வரை திருச்சி தில்லை நகர் ஒய்.எம்.சி.ஏ பள்ளியில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்ட …

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் , தொண்டி மருத்துவ உதவி

இராமநாதபுரம் மாவட்டம் , தொண்டியில் வெள்ளைமணல் தெருவை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் 17 வயதுடைய மகளுக்கு குடல் வால்வ் அறுவை சிகிச்சை செய்ய தொண்டி தமுமுக சார்பில் ரூபாய் 5000 ம் மருத்துவ உதவியாக தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா வழங்கினார் . தமுமுக மமக நிர்வாகிகள் உடனிருந்தனர் .

Read More »