Breaking News

ஆம்புலன்ஸ்

தமுமுக ஆற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளின் தொகுப்பு

தமுமுக-வின் 89-வது ஆம்புலன்ஸ் அறந்தாங்கியில் அர்ப்பணிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தமுமுக சார்பாக தமுமுகவின் 89வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, மாவட்ட அலுவலகம் திறந்து வைத்தல், கழக கொடியேற்றுதல் என முப்பெரும் விழா 2.10.2010 அன்று நடைபெற்றது.

Read More »

அம்பத்தூரில் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூரில் தமுமுகவின் 85வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.  

Read More »

பழநியில் தமுமுகவின் 84வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமுமுகவின் 84வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து தமுமுக சேவைகளைப் பற்றி உரையாற்றினார்.

Read More »

சத்தியமங்களத்தில் 83வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் தமுமுகவின் சார்பில் 83&வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த மே 29 அன்று நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.

Read More »

அருரில் தமுமுகவின் 81வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தர்மபுரி மாவட்டம் ஆருர் நகர தமுமுக சார்பாக கடந்த 14.03.2010 அன்று தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இந்த நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் கலந்தர் தலைமை தாங்கினார். ஆம்புலன்ஸை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்ததார்.

Read More »

தமுமுகவின் 77வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

  தஞ்சை மாவட்டம்  மதுக்கூரில் கடந்த 31.01.01 அன்று தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்தார். ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார்.

Read More »

தாராபுரத்தில் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமுமுகவின் 76வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்தார். மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் கோவை  செய்யது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Read More »

பொள்ளாச்சியில் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

    பொள்ளாச்சியில் கடந்த அக்டோபர் 23 அன்று தமுமுகவின் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.

Read More »