Breaking News

ஆம்புலன்ஸ்

தமுமுக ஆற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளின் தொகுப்பு

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர்-நாச்சியார்கோவில் தமுமுக கிளையின் சார்பாக அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட மமக செயலாளர் பி.ராஜ்முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக செயலாளர் ஜி.முஹம்மது செல்லப்பா, மாவட்ட மமகபொருளாளர் எம். முஹம்மது சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைத் தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் இயக்க தலைவர் டி.எம்.புரட்சிமணி, விடுதலை மணி பத்திரிகை ஆசிரியர் வினிதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி …

Read More »

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க மாவட்ட மாநாடு நேற்று 29.10.2016 மாலை 6 மணிக்கு திருக்கோவிலூரில் மாவட்ட செயலாளர் பசல் முஹம்மது அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி, திருக்கோவில்லூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி, மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச் …

Read More »

நாகப்பட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

நாகப்பட்டணத்தில் பழைய ஆம்புலன்ஸ் மாற்றி புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி 28.10.2017 அன்று நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் புதிய ஆம்புலன்ஸை அர்ப்பணித்தார்.

Read More »

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு! திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் 15.10.2017 அன்று அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மமக மாநில அமைப்புச் செயலாளர்கள் மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா, மருத்துவ அணி மாநிலச் செயலாளர் கிதர் முகம்மத், திருவாரூர் மாவட்ட தமுமுக செயலாளர் பசுலுல் …

Read More »

மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

மதுக்கூரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில்  தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம். மதுக்கூர் பேரூந்து நிலையத்தில்  கடந்த மே 12 அன்று ரிகி ஜமால் முகம்மது அரங்கத்தில் மாவட்ட பொருளாளர் முகம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜமாத்தினர், இயக்க மற்றும் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதிய ஆம்புலன்சை …

Read More »

அதிரையில் 95வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் 11.09.2011 அன்று மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா நடைபெற்றது.

Read More »

மங்கலத்தில் 93வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஒன்றியம் சார்பில் 93-வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 20 அன்று நடைபெற்றது. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.

Read More »

கோவையில் 92 வது ஆம்புலனஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் 92-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நடந்தது. கோவையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் காலம் சென்ற மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அன்னாரின் பெயரில் கோவையில் மருத்துவ மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்த பகுதியில் அனைத்து சமுகத்தை சேர்ந்த மக்களும் பயனடைய இந்த மருத்துவ மனை துவக்கப்பட்டது. தினமும் சுமார் 40க்கும் மேற்பட்றோர்கள் வந்து சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. ஒரு நபர்க்கு டாக்டர் …

Read More »

பொட்டல்புதூரில் தமுமுகவின் 90வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆழ்வார்குறிச்சி:பொட்டல்புதூரில் அனைத்து சமுதாய மக்களுக்காக த.மு.மு.க., சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடந்தது.கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் த.மு.மு.க., சார்பில் புதிய ஆம்புலன்சை பொதுமக்களுக்காக வாங்கி அதன் அர்ப்பணிப்பு விழா நடந்தது.

Read More »

தமுமுக-வின் 89-வது ஆம்புலன்ஸ் அறந்தாங்கியில் அர்ப்பணிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தமுமுக சார்பாக தமுமுகவின் 89வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, மாவட்ட அலுவலகம் திறந்து வைத்தல், கழக கொடியேற்றுதல் என முப்பெரும் விழா 2.10.2010 அன்று நடைபெற்றது.

Read More »