Breaking News

மருத்துவ உதவி

தமுமுக ஆற்றும் மருத்துவ சேவைகளின் தொகுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் ,பொட்டகவயல் கிளை – இலவச கண் பரிசோதனை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் ,பொட்டகவயல் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் ஆசாத் ஆரம்பபள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட தமுமுக ,மமக தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடந்தது .இதில் மாவட்ட தமுமுக செயலாளர் அன்வர் ,மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் ,மாவட்ட மமக செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய …

Read More »

கோவை மாநகர் மாவட்ட த.மு.மு.க மருத்துவ அணியின் சார்பில் ஏப்ரல் மாதமும் முழுவது வார வார ஒவ்வொரு கிளைகளிலும் இலவச மருத்துவ முகாம்

7-4-2013 அல் அமீன் காலனி கிளை – கே ஜி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் இந்த முகாமை மாநில துணை பொது செயலாளர் இ .உம்மர் அவர்கள் துவங்கி வைத்தார். அல் அமீன் காலனி கிளை தலைவர் கிளைத்தலைவர் சிராஜிதீன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .   14-4-2013 செல்வபுரம் தெற்கு கிளை – மனு மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது …

Read More »

லால்பேட்டை த,மு.மு.க சார்பில் மருத்துவ உதவி….

லால்பேட்டை வடக்கு தெருவில் வசிக்கும் ஹபீபுல்லா.அவர்கள் கடந்த சில நாட்களாக சிறுநீரகம் கோலாரால் அவதிப்பட்டு வருகிறார் . அவரை நகர தலைவர் முஹமது ஹாரிஸ் நகர த.மு.மு.க.செயலாளர் நூருல் அமீன் நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன் நகர துணை செயலாளர் ஹபிபுர்ரஹ்மான் நகர மாணவர் அணி செயலாளர் முஹமது ஷபீக் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து அவரிடம் மருத்துவத்திற்காக த.மு.மு.க சார்பில் ரூ 25 ஆயிரம் உதவி வழங்கினார்கள்.

Read More »

கொடிக்கால்பாளையம் தமுமுக நடத்திய “மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம்”

கொடிக்கால்பாளையத்தில் 06.04.2013 சனிக்கிழமை கொடிக்கால்பாளையம் மத்லபுல் ஹைராத் தொடக்கப்பள்ளியில் “மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம்” நடைபெற்றது. மருத்துவ முகாமினை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் துவக்கிவைத்தார் உடன் முன்னாள் தமுமுக மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரஹ்மான்,மமக நகர மன்ற உறுப்பினர் I.கலிபுல்லா,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் .செய்யது அப்துல் பத்தாஹ், நகர செயலாளர் A.ஹாலீலுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இம்முகாமின் முலம் …

Read More »

அஜ்மானில் தமுமுக நடத்திய இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அஜ்மான் மண்டலம் ஒருங்கிணைத்த இலவச பொது மருத்துவ முகாம் அட்வான்ஸ்டு மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. 15-03-2013 அன்று காலை 8.30 மணிக்கு அமீரக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்கள் தலைமையில் துவங்கிய மருத்துவ முகாம் மதியம் 12.15 மணி வரை நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் டாக்டர் மீனாட்சி.MBBS.,MD., டாக்டர்.ராஷ்மி சபாஸ்.MBBS., டாக்டர்.சம்பத்.MBBS., ஆகியோர் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.   இந்த மருத்துவ முகாமில் நோயாளிகளின் சந்தேகங்களுக்கு …

Read More »

திருச்சி – இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

திருச்சியில்… தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாவட்டம்,ரஹ்மாணியாபுரம் கிளை மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையம் எஸ்.ஆர்.எம் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் 09.03.2013 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 வரை திருச்சி தில்லை நகர் ஒய்.எம்.சி.ஏ பள்ளியில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்ட …

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் , தொண்டி மருத்துவ உதவி

இராமநாதபுரம் மாவட்டம் , தொண்டியில் வெள்ளைமணல் தெருவை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் 17 வயதுடைய மகளுக்கு குடல் வால்வ் அறுவை சிகிச்சை செய்ய தொண்டி தமுமுக சார்பில் ரூபாய் 5000 ம் மருத்துவ உதவியாக தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா வழங்கினார் . தமுமுக மமக நிர்வாகிகள் உடனிருந்தனர் .

Read More »

தஞ்சை (தெ) கண்டியூர் கிளை தமுமுகவின் மாபெரும் இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-03-2013 ஞாயிற்றுக் கிழமையன்று தஞ்சை தெற்க்கு கண்டியூர் கிளை தமுமுக சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட அமைப்புக் குழு தலைவர் சகோ.ஜெ.கலந்தர் தலைமையிலும், மாவட்ட அமைப்புக் குழு எ.முஹம்மது ஹாரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். நேரமின்மை காரணமாக நிர்வாகிகள் பலரும் இரத்தம் கொடுக்காமல், வந்திருந்த சகோதரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும் …

Read More »