Breaking News

மருத்துவ உதவி

தமுமுக ஆற்றும் மருத்துவ சேவைகளின் தொகுப்பு

காரைக்காலில் – இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்

காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சென்னை பில்ராத் மருத்துவமணை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்கம் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முகாமினை மனிதநேய மக்கள் …

Read More »

இராமநாதபுரம் – மருத்துவ உதவி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கிராமத்தைச்சேர்ந்த எஹ்சான் பீவியின் மகள் பானு வயது 35 இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இவருக்கு மருத்துவ உதவியாக ரூ .6,500.00 பயனாளியின் தாயாரிடம் வழங்கப்பட்டது. மேலும் மாதாந்திர மருத்துவ செலவினங்களுக்காக தமிழக அரசின் TEMPORARLY IN CAPACITATION PERSON PENSION ( TIP ) மாதம்தோறும் ரூ .1,000.00 கிடைக்க அரசு ஆணை பெற்றுகொடுக்கப்பட்டது. இந்த உதவிகளை தமுமுக மாவட்ட …

Read More »

லால்பேட்டையில் நகர தமுமுக மற்றும் புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

ஜூலை 6 த.மு.மு.க.தலைமையில் நடைபெறும் முஸ்லிம்களின் கோரிக்கை பேரணி வெற்றி பெறவும் , லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வர் அரபிக்கல்லுரியின் 150ம் ஆண்டுவிழாவிற்கு வாழ்த்து கூறும் விதமாகவும், 13.06.2013 வியாழன் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லால்பேட்டை த.மு.மு.க அலுவலகத்தில் லால்பேட்டை த.மு.மு.க &புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயண் …

Read More »

லால்பேட்டையில் நகர தமுமுக மற்றும் புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

ஜூலை 6 த.மு.மு.க.தலைமையில் நடைபெறும் முஸ்லிம்களின் கோரிக்கை பேரணி வெற்றி பெறவும் , லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வர் அரபிக்கல்லுரியின் 150ம் ஆண்டுவிழாவிற்கு வாழ்த்து கூறும் விதமாகவும், 13.06.2013 வியாழன் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லால்பேட்டை த.மு.மு.க அலுவலகத்தில் லால்பேட்டை த.மு.மு.க &புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயண் …

Read More »

குவைத்தில் (CITYGROUPS) சிட்டிபஸ் டிரைவர்கள் இரத்ததானம் வழி காட்டிய குவைத் தமுமுக -மமக

குவைத் நாட்டில் 14.06 .2013 வெள்ளி கிழமை அன்று தேசிய இரத்ததான நாளாக அறிவிக்கப் பட்டிருந்தது   குவைத்தில் (CITYGROUPS)ஒரு தனியார் பஸ் கம்பெனியில் பணி புரியும் இந்தியர்களிடம் குவைத் தமுமுக கைத்தான் கிளை துணை தலைவரான தாழையூத்து அனிபா , கயத்தார் சாகிர் ஆகியோர் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி,   அந்த நிர்வாக அனுமதியுடன் டிரைவர்களை இரத்ததானம் செய்வதற்கு ஜாப்ரியாஇரத்த வங்கிக்கு அழைத்து சென்று இரத்ததானம் செய்ய …

Read More »

திருத்துறைப்பூண்டி இரத்ததான முகாம்

திருத்துறைப்பூண்டி நகர தமுமுக சார்பில் அல்லாஹிவின் கிருபையால் 26-05-2013 இன்று 4 வது இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியும் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாம் முத்துப்பேட்டை S.முகம்மது மாலிக், மாவட்ட செயலாளர் மமக அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் முத்துப்பேட்டை தமுமுக சார்பில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாணவர் இந்தியா முத்துப்பேட்டை நகர செயலாளர் அமீர் பவாஸ், மாணவர் இந்தியா முத்துப்பேட்டை நகர துணைச்செயலாளர் ஷேக் பரீத் ஆகியோர் இரத்தம் …

Read More »

தொண்டி தமுமுக கிளை சார்பாக மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் ,திருவாடானைவட்டம் தொண்டி தமுமுக கிளைசார்பாக மருத்துவஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொண்டி ஓடாவி தெருவை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவ உதவியாக ரூ 2,000.00 மும் , தொண்டியை சேர்ந்த மற்றொருவருக்கு ரூ 2,000.00 மும் ஆக மொத்தம் ரூ 4,000.00 ம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தமுமுக ,மமக தலைவர் சாதிக் பாட்சா , மமக மாவட்ட துணை செயலாளர் அஜீஸ் ரகுமான் , …

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் ,பொட்டகவயல் கிளை – இலவச கண் பரிசோதனை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் ,பொட்டகவயல் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் ஆசாத் ஆரம்பபள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட தமுமுக ,மமக தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடந்தது .இதில் மாவட்ட தமுமுக செயலாளர் அன்வர் ,மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் ,மாவட்ட மமக செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய …

Read More »