Breaking News

மருத்துவ உதவி

தமுமுக ஆற்றும் மருத்துவ சேவைகளின் தொகுப்பு

துபாய் தமுமுகவின் சார்பாக இரத்த தான முகாம்.

தமுமுக துபாய் மண்டலத்தின் சார்பாக வரும் டிசம்பர் மாதம் 2 ம் தேதி மாபெரும் இரத்த தான முகாம் நடைப்பெற உள்ளது, இரத்தம் தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் கீழ்காணும் அலை பேசி எண்களுக்கு தொடர்புக் கொள்ளவும்.   இரத்தம் கொடுப்போம்! உயிர் காப்போம்!! மனிதநேயம் வளர்ப்போம்!!! இறைதிருப்த்தி பெற   0503762170, 0503792167,0509431980,

Read More »

காரைக்கால், புதுத்துறையில் – தமுமுக ரத்த தான முகாம்

காரைக்கால் நகரம், புதுத்துறை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் புதுத்துறை பள்ளிவாசல் ஹாலில் கிளை தலைவர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது, புதுத்துறை முத்தவல்லி முஹம்மது யாசின், மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன், ஆசிரியர் ராஜகோபால், EX Serviceman சைமன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா …

Read More »

காரைக்காலில் ஆதரவற்ற மையத் – தமுமுக அடக்கம் செய்தது

கடந்த 18.10.2013 அன்று காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் படத்தில் உள்ள பெரியவர் இறந்த நிலையில் கிடந்தார், அவரது பெயர் ஹசன் முஹம்மது, (வயது 65), சிதம்பரம் என்று அவரது பையில் வைத்திருந்த பேப்பரில் இருந்தது, காவல்துறை மூலம் அவரது உடல் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை பிண கிடங்கில் வைக்கப்பட்டு, படத்தில் உள்ளவரை தெரிந்தால் காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு தெரியப்படுத்தினால் முறைப்படி அவரது …

Read More »

காரைக்கால், புதுத்துறையில் – த.மு.மு.க ரத்த தான முகாம்

காரைக்கால் நகரம், புதுத்துறை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் புதுத்துறை பள்ளிவாசல் ஹாலில் கிளை தலைவர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது, புதுத்துறை முத்தவல்லி முஹம்மது யாசின், மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன், ஆசிரியர் ராஜகோபால், EX Serviceman சைமன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா …

Read More »

பொதக்குடியில் அனாதையாக இறந்து கிடந்த ஜனாஸாவை தமுமுக ஆம்புலன்சில் கொண்டு சென்று ஜனாஸா நல்லடக்கம் செய்தனர்.

பொதக்குடியில் 17/10/2013 அன்று அனாதையாக இறந்து கிடந்த ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. தமுமுக தொண்டர்கள் ஜனாஸாவை குழுபாட்டி, தமுமுக ஆம்புலன்சில் கொண்டு சென்று ஜனாஸா நல்லடக்கம் செய்தனர். அதுசமயம் ஜமாத் நிர்வாகிகள், பஞ்சாயத் தலைவர், கவுன்சிலர், மற்றும் நற்பணி மன்றம் நண்பர்கள், ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

Read More »

தமிழருக்கு உதிரம் கொடுத்து ! உயிர் காத்த தமுமுக !

தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர் அம்மா பாளையம் ஷாஜஹான் அப்துல்லாஹ் . இவர் குவைத் மகபூலா பகுதியில் சலூன் கடையில் பணியாற்றி வந்தவர்   இவருக்கு உடல் நிலை மிகவும் சரி இல்லாத காரணத்தால் குவைத் அதான் மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்கை மேற் கொள்ளப்பட்ட து   ஆதலால் ஷாஜஹானுக்கு அவசரமாக “AB+” பிரிவு இரத்தம் தேவைப்பட்டது   மருத்துவர் உடனடியாக AB+ வகை இரத்தம் தேவை என சொல்ல …

Read More »

மருத்துவ உதவி

பொதக்குடி அ.ஷாஹுல் ஹமீத் சகோதர் மீது உயர் மின்கம்பீ அறுந்து விழுந்து… அல்லாஹ்வின் உதவியால் உயிர் தப்பினார் அவரை உடனடியாக திருவாரூர் மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார். கூத்தாநல்லூர் மின்வாரியம் சார்பாக மருத்துவ உதவி தொகை 7,௦௦௦000.00 தமுமுக பெற்று கொடுத்தது.

Read More »

இரத்த தானம் செய்த த.மு.மு.க.சிறந்த சேவைக்கான சான்றிதழ் வழங்கியது

06/10/2013திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக இரத்த தானம் செய்த த.மு.மு.க. கிளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகளை திருவாரூர் மருத்துவ கல்லூரி பாராட்டி சிறந்த சேவைக்கான சான்றிதழ் வழங்கியது

Read More »

மேலத்திருபந்துருதியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சை(தெ) மேலத்திருப்பூந்துருதியில் திருவையறு ஒன்றிய தமுமுக மாவட்ட பார்வை இலப்பு தடுப்புச் சங்கம் மற்றும்திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை இனைந்து நட்த்திய இலவச கண்சிகிச்சை முகாம் கடந்த21.09.2013 சனிக்கிளமை அன்று காலை 9மணிக்கு துவங்கி மதியம் 1.30மணிவரை நடைப்பெற்றது. முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சகோ.அப்துல் ஜப்பார் தலைமை தாங்கினார், மமக மாவட்ட செயளலர்சகோ. வல்லம் அஹமது கபீர். சகோ.முஹம்மது ஹாரிஸ், சகோ.அப்துல் ரவூப்ஃ மற்றும் சகோ. …

Read More »

வாணியம்பாடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வினியோகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகள் அனைவருக்கும் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்,

Read More »