Breaking News

மருத்துவ உதவி

தமுமுக ஆற்றும் மருத்துவ சேவைகளின் தொகுப்பு

கோபிச்செட்டிப் பாளைய தமுமுகவிற்கு இரத்த தானத்திற்கு விருது

 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைய நகர  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு ஈரோடு ரெட் கிராஸ் சார்பாக கோபி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில்  அதிகமாக இரத்த தானம் செய்தமைக்கா இரத்ததான விருது வழங்கப்பட்டது. இதனை நகரத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.  பணி கோபி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு அவார்டு (விருது) வழங்கப்பட்டது.

Read More »

கோவையில் மவ்லவி. அப்துற் ரஹிம் மருத்துவமனை

த மு மு க வின் மாநில செயலாளர் ஒருவரான (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் அவர்கள் 2005ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலம் வந்தார். பிறகு பிரசசாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் போது. சேலம் ஆம்பூர் ரோடு அருகில் விபத்தில் வபாத்தானர் (இன்னாலில்லாஹி)  

Read More »

துபை முமுக சார்பாக 4 வது இரத்த தானம் முகாம்

  அல்லாஹ்வின் பெரும் உதவியால் 06-11-09 வெள்ளிகிழமை காலை 9.30 மணியளவில் துபை முமுக சார்பாக 4 வது இரத்த தானம் முகாம் துபை அல் வாசல் மருத்துவமனையில் நடைபெற்றது.  

Read More »

ஏர்வாடி கிளையின் சார்பாக தமுமுக உடற்பயிற்சி நிலையம்

  நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளையின் சார்பாக தமுமுக உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட  மைதீன் பாரூக் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, உடற்பயிற்சியினால் ஏற்படும் ஆரோக்கியத்தை பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.

Read More »

மேலப்பாளையத்தில் மருத்துவ முகாம்.

மேலப்பாளையம், 31, 32வது வார்டு கிளை த.மு.மு.க., ஸ்காட் சேவை மையம் இணைந்து 01.11.2009 அன்று மேலப்பாளையத்தில் இலவச எலும்பு மற்றும் மூட்டு நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை வகித்தார்.

Read More »

வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி தீ விபத்தில் பாதிக்கப்பட்டருக்கு உதவிகள்

  வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி 3வது வட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தினருக்கு ரூ.27,000 மதிப்பிலான உதவிகள் வழங்கப் பட்டன. 

Read More »

கோட்டக்குப்பத்தில் தீயினால் பாதிக்கப் பட்டோருக்கு உதவி

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் ஐயனார்கோயில்மேட்டில் கடந்த 4.10.2009 அன்று நடந்த தீ விபத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி 16.10.2009 அன்று தமுமுக மற்றும் ம.ம.க.வின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் ஜே. சம்சுதீன் தலைமை தாங்கினார். மமக நகர செயலாளர் ஏ. தாஜுதீன் முன்னிலை வகித்தார். அமீர் அம்ஜா ராபீயாபீ, ஜெய்னுல் ஆபிதீன் சௌதாகனி மற்றும் மஸ்ஜிதே முத்தகீன் …

Read More »