Breaking News

கல்வி உதவி

தமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்

பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான “விழி அமைப்பு” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் B.E. Electronics & Communication Engineering, Computer Science & Engineering, Mechanical Engineering, Civil Engineering போன்ற படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை http://application.vizhi.org/ …

Read More »

தமுமுக மாணவரணி சார்பில் ஏழை பொறியியல் மாணவருக்கு கல்வி உதவி

தமுமுக மாணவரணி சார்பில் ஏழை பொறியியல் மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் மமக மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷாMLA, மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ், மமக நகர செயலாளர் ஹமீத், து.தலைவர் சாதிக், து.செயலாளர் அஷ்ரப் அலி, மாணவரணி நகர செயலாளர் கிசர் உசேன், மருத்துவ சேவை அணி து. செயலாளர் நபீல், அல்லாஹ் பகஷ் ஆகியோர் …

Read More »

காரைக்கால் – கல்வி உதவி

காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக காரைக்கால், வரிச்சிக்குடியை சேர்ந்த சரவணா பிரவீன் என்ற மாணவருக்கு கல்வி உதவி தொகை ரூ.4500/- மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் அவர்கள் முன்னிலையில் ஆம்பூர் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ம.ம.க மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, நகர தலைவர் ஜெகபர் சாதிக், மாவட்ட …

Read More »

திருச்சி பீமநகர் கிளை மாணவரணி சார்பாக மாணவர்களுக்கான கல்வி கல்வி உதவி மற்றும் கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் பீமநகர் கிளை மாணவரணி சார்பாக மாணவர்களுக்கான கல்வி கல்வி உதவி மற்றும் கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி 15.06.13 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தால்ஹா ,மமக மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது , மாவட்ட மாணவரணி செயலாளர் நஷீர் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலம்,சிராஜீதீன்,அப்துல்லாஹ்ஆகியோர்களும் கலந்து …

Read More »

காரைக்காலில் கல்வி உதவி தொகை

காரைக்கால் நேரு நகரை சேர்ந்த செய்யது முஹம்மது யூசுப் என்ற மாணவருக்கு கல்வி உதவி தொகை ரூ.3000/- மாவட்ட தலைவர் எம்.எஸ்.அலாவுதீன் அவர்கள் முன்னிலையில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் அவர்களால் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், நகர த.மு.மு.க துணை செயலாளர் புஹாரி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More »

தொண்டி – கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி கிளை சார்பில் நலிந்த மாணவ ,மாணவிகளுக்கு கல்லூரியில் படிக்க கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் அவர்கள் தலைமையில், தொண்டி பேரூராட்சி தலைவர் சேகு நெய்னா முன்னிலையில் நடைபெற்றது .

Read More »

இராமநாதபுரம் மாவட்ட தமுமுக சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று கொடுக்கப்பட்டது

இராமநாதபுரம் மாவட்ட தமுமுக சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று கொடுக்கப்பட்டது. முதியோர் உதவி மாதம்தோறும் ரூபாய் 1000 அவர்கள் இறக்கும் வரை வழங்கப்பட்டு வருகிறது .தொண்டி தமுமுக நடத்தும் தொண்டி பொது சேவை மையம் மூலம் வழிகாட்டுதல் செய்யப்பட்டு அரசு ஆணைகள் பெற்று 10 முதியோருக்கு இன்று வழங்கப்பட்டது. இதில் தமுமுக மாவட்ட தலைவர் M.சாதிக் பாட்சா ,மாவட்ட செயலர் அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் …

Read More »

செய்யாறு நகர தமுமுக சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர தமுமுக சார்பாக 09-08-2012 அன்று உருது முஸ்லிம் ஸ்கூல் பள்ளி மாணவ மாணவியர்கள் 103 பேருக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சி தமுமுக மாவட்டசெயலாளர் H. ஜமால், தமுமுக மாவட்ட துணை செயலாளர் S,அப்பாஸ் ஆகியோர் தலைமையில்நடைபெற்றது.

Read More »

ஆம்பூர் – தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகம்

02-08-12 அன்று ஆம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் சீறுடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் சீறுடை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சங்கிதா, மமக மாவட்ட செயலாளர் V.R.நசீர் அஹ்மத், மருத்தவ அணி செயலாளர் தாஹா முஹம்மத் ஆகியோர் …

Read More »