Breaking News

சேவைகள்

தமுமுக ஆற்றும் சேவைகளின் தொகுப்பு

குழுந்தையின் அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவி செய்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுகவினர்

கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்தியாரின் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவுமாறு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுகவினரிடம் கோரிக்கை வைத்தார். குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுக சார்பாக ரூ.51,060 நிதி திரட்டி குழுந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது  

Read More »

தப்லீக் ஜமாத்தினர் விடுதலை! களத்தில் தமுமுக வழக்கறிஞர் குழு

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன் மற்றும் தமுமுக வழக்கறிஞர் குழு கவனித்து வருகிறது. காஞ்சிபுரம் காவல்துறையால் பொய் வழக்கு போடப்பட்டிருந்த இந்தோனேஷிய தப்லீக் ஜமாத்தினர் மற்றும் அஸ்ஸாமை சேர்ந்த பதினோரு பேர் இன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர். இறைவன் நாடினால் அனைவரும் விரைவில் …

Read More »

தமுமுக – விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்

பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான “விழி அமைப்பு” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்கள் B.E. Electronics & Communication Engineering, Computer Science & Engineering, Mechanical Engineering, Civil Engineering போன்ற படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை http://application.vizhi.org/ …

Read More »

சேவைக்கான விருதினை பெற்ற காஞ்சி மாவட்ட தமுமுக மமக

காஞ்சி தெற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காஞ்சி நகர திமுக மாவட்ட இளைஞர்அனி அமைப்பாளர் டாக்டர் சோபன்குமார், திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் பேரிடர் கொரோனா கால சேவையை பாராட்டி தமுமுக மனிதநேய மக்கள் கட்சிக்கு மானுட சேவைக்கு அங்கிகாரம் அளித்து விருது வழங்கினர்.நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் காஞ்சி தாஜ்தீன்,மாவட்ட துணைச் …

Read More »

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சேலம் சூரமங்கலத்தில் தமுமுக வழங்கிய நலதிட்ட உதவிகள்

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதி மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக பகுதி செயலாளர் ஜாபர் ஷெரீப் தலைமையில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது. சேலம் அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் 70 பேருக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பக்ஷீ என்கிற சைய து முஸ்தபா அவர்கள் துவக்கி வைத்த இந்த நிகழ்வில் தொழிற்சங்க அணி(MTS) பொருளாளர் ஆட்டோ அப்துல்லாஹ்,துணை செயலாளர் முஹம்மது ரபீக், …

Read More »

கிட்னி செயல் இழந்தவரை திருவாரூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு இரண்டு மணி நேரத்தில் கொண்டு சேர்த்த தமுமுக ஆம்புலன்ஸ்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த வினோத் என்ற சகோதரன் இரு கிட்டினி செயல் இழந்து ஆறு மாதகாலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் திவீர சிகிச்சைக்கு மூன்று மணி நேரத்தில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து நன்னிலம் முன்னால் ரோட்டரி கிளப் தலைவர் ஜானி அவர்கள் மமக மாவட்ட துணைச் செயலாளர் நன்னிலம் அஸர் அவர்களிடம் …

Read More »

கடலில் அடித்துச் சென்ற சிறுமியின் உடலை மீட்ட தமுமுக

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கடலில் 21.07.2020 மாலை 3 மணி அளவில் 6 வயது சிறுமி கடலில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் சீர்காழி நகர தமுமுக-வினர் விரைந்து சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 20 மணி நேரம் தேடலுக்கு பின்பு மடவாமேடு என்ற இடத்தில் ஜனாஸா கிடைத்தது. சீர்காழி நகர தமுமுக-வினர் முறையீட்டு அக்குழந்தையின் உடலை மமக தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் …

Read More »

பெரம்பலூரில் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு தொழில் செய்ய கிரைண்டர் கொடுத்து உதவிய தமுமுக

பெரம்பலூர் மாவட்ட தமுமுக சார்பில் வறுமையில் வாடி வந்த குடும்பத்திற்கு இட்லி விற்பனை தொழில் செய்ய ஏதுவாக கிரைண்டர் வழங்கப்பட்டது. இதனை, பெரம்பலூர் மாவட்ட தமுமுக துணை செயலாளர் சகோ.ஹனிபா தலைமையில் நேரில் சென்று வழங்கினார்

Read More »

சவுதி அரேபியாவில் மார்சு மாதத்தில் இறந்த சகோதரர் கந்தன் உடலை தாயகம் அனுப்பிய ரியாத் மண்டல தமுமுகவின் மனிதநேய பணி

தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்டம் வேடந்தட்டை தாலுகா அன்னமங்கலம் அருகில் அரசலூர் கிராமத்தை சேர்ந்த சென்னன் மகன் கந்தன்அவர்கள் KANOOZ contracting co.என்ற தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மார்சு-23 ஆம்தேதி (23-03-2020) அன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு மல்லிகா என்ற மனைவியும்,தீபா,அம்சவள்ளி என்ற 2 மகள்களும்,சங்கர்,கண்ணன் என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இச்செய்தியை அறிந்த உறவினர்கள் செய்வதறியாத …

Read More »

சுல்தான்பேட்டை வாய்க்கால் தெருவில் கடை தீ விபத்தில் சேதமடைந்த நபருக்கு நிதி உதவி வழங்கிய தமுமுக

புதுச்சேரி மாவட்டம், வில்லியனூர் தொகுதி, சுல்தான்பேட்டை வாய்க்கால் தெரு கார்னரில் பாஸித் புரவிஷனல் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வரும் ஜனாப் அஷ்ரப் பாய் அவர்களின் கடையானது கடந்த வாரம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்து விட்டது.. இந்த நிலையில் அவர் பொருளாதாரத்தில் இருந்து மீண்டெழுந்து மீண்டும் கடையை புனரமைத்து நடத்துவதற்காக புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய …

Read More »