Breaking News

பாபர் பள்ளிவாசலும் நீதிமன்றங்களும்

பாபர் பள்ளிவாசலும் நீதிமன்றங்களும்
பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் பாபரி மஸ்ஜித் இடம் தான் ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை எப்படித் தொடங்கியது என்பது குறித்தும் இது குறித்து கடந்த காலங்களில் இந்தப் பிரச்னையை நீதிமன்றங்கள் எப்படி அணுகின என்பது குறித்தும் இங்கே காண்போம்.

பாபர் மசூதி தீர்ப்பு: “நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி” -ஜவாஹிருல்லா

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 ஆண்டுகள் கழித்து இன்று சிபிஐ நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக கருதுகிறோம் என தெரித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா. இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்து அளிக்கப்பட்ட சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு …

Read More »

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளிவாசல் இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், , பாபரி பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த …

Read More »

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு – விழுப்புரம்

டிசம்பர் 6, 2017 தமுமுக போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு விழுப்புரம்

Read More »

பாபரி மஸ்ஜிதும், நீதிமன்றங்களும்! ஒரு வரலாற்றுப் பார்வை-4

வி.பி. சிங் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பிரிவில் ஜனவரி 8, 1990ல் ஹிந்து புரோகிதர் ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நவம்பர் 9, 1989ல் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரினார். இந்த மனுவிற்கு  பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் …

Read More »

பாபரி பள்ளிவாசல் நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-3

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ராஜீவ் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி 36 ஆண்டு காலமாக பூட்டப்பட்டி ருந்த பாபரி மஸ்ஜிதை ஹிந்து பக்தர்களுக்கு திறந்து விடும் அநீதமான படலத்தில் வெற்றி பெற்ற விசுவ ஹிந்து பரிஷத், பின்னர் மஸ்ஜித் நிலை கொண் டிருக்கும் இடத்தில் ராமருக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பத் திட்டமிட்டது. 1987ல் சங்பரிவார் சார்பில் நாடு முழுவதும் இத்திட்டம் குறித்து சிந்தனையாளர் கூட்டம் …

Read More »

பாபரி பள்ளிவாசலும் நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-2

1949&ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் 1986&ல் திறக்கப்பட்டது சட்டவிரோதம்! 24 ஆண்டுகளுக்குப் பிறகு அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவிப்பு! -இ.அருட்செல்வன்

Read More »

பாபரி பள்ளிவாசலும், நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-குறுந்தொடர் (1)

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் பாபரி மஸ்ஜித் இடம் தான் ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை எப்படித் தொடங்கியது என்பது குறித்தும் இது குறித்து கடந்த காலங்களில் இந்தப் பிரச்னையை நீதிமன்றங்கள் எப்படி அணுகின என்பது குறித்தும் இங்கே காண்போம். பாபரி மஸ்ஜித் இடம் ராமர் பிறந்த பூமி என்ற கதையை உருவாக்கியவர்கள் …

Read More »