Breaking News

உலகம்

உலகச் செய்திகளின் தொகுப்பு

மதுவும்-மருத்துவமனையும்

இரண்டு நாள்களுக்கு முன்பு துபாய் ஜெபல்அலியில் உள்ள நமது தமுமுக சகோதரர் மன்சூர் என்னை தொடர்புக் கொண்டு தங்கள் ஊரை சார்ந்த மாற்று மத நண்பர் ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் துபாய் அல் பரஹா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் இங்கு அவரை கவனித்து பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று தகவல் கொடுத்தார்,அதன் அடிப்படையில் நானும் துபாய் மண்டல தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத்,சென்னை முஹம்மத் பிலால் ஆகியோர் …

Read More »

இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்

சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மற்றும் அறிஞராக விளங்கிய மரியம் ஜமீலா (31.10.2012) லாகூரில் மரணமடைந்தார். சில மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மரியம் ஜமீலா தன்னுடைய 78வது வயதில் காலமானார். மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய …

Read More »

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் – மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாவின் அழைப்பினை ஏற்று ‘மக்கா உச்சி மாநாட்டு’க்கு வருகை தந்தனர்.

Read More »

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதியைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், சென்னை மற்றும் கோவையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

Read More »

ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்கள்!

உலக முஸ்லிம்கள் உற்சாகமாக ரமளானைக் கொண்டாட ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், பர்மிய முஸ்லிம்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கணமும் பௌத்த தீவிரவாதிகளின் கொலை வாளுக்கு அஞ்சி உயிர்காத்துக் கொள்ள புகலிடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

Read More »

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி – வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)

அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்துணர்வை ஊட்டியது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இஹ்வான்களின் கொள்கைகள் நாலாபுறங்களிலும் பற்றிப்பரவி வருகிறது.

Read More »

சிரியாவில் அமைதி திரும்ப வேண்டும்

அரபு நாடுகளில் துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் சிரியா, லிபியா, ஏமன் நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் ஆதரவுடன் லிபியா கிளர்ச்சிப் படையினர் தலைநகர் திரிப்போலியைக் கைப்பற்றி அதிபராக இருந்த கடாபியைக் கொன்றனர். அதேபோல் சிரியாவில் அதிபராக இருக்கும் பசருல் அசாத்தை பதவி விலகக்கோரி மக்களில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் …

Read More »

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி – 4 (20ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்)

இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லி மீன் என்ற சொல் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக இஸ்லாமிய உலகை அதிரவைக்கும் சொல்லாக மாறத் தொடங்கியது.

Read More »

இலங்கையில் சிறுமிகள் மீது பலாத்காரம்

இலங்கை நாட்டில், சிறுமிகள் மீதான செக்ஸ் தொல்லைகள் அதிகரித்துள்ளன. காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள செக்ஸ் குற்றங்களில் 80 சதவீதம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீது நடத்தப்பட்டுள்ளன. 2009 ம் ஆண்டில் 1089 சிறுமிகளும் 2011 ல் 1189 சிறுமிகளும், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2012ன் மே மாதம் வரையில், மட்டும் 557 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Read More »

கஜகஸ்தானில் வளர்ந்துவரும் இஸ்லாமிய வங்கியியல்

கடன் உதவி பெறுவதற்காக இரண்டு நபர்கள் அந்த வங்கியை அணுகினார்கள். அதில் ஒருவர் இமாம் எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர். அடுத்தவரோ கிருத்துவ விவசாயி. இமாமுக்கு பள்ளிவாசலின் கூரையை செப்பனிட கடனுதவி தேவைப்பட்டது. கிருத்துவ விவசாயிக்கோ நிலத்தை உழவும் வேளாண் பணிகளுக்காகவும் ஒரு டிராக்டர் வாங்க கடனுதவி தேவைப்பட்டது. இருவரின் பிரச்சனைகளைக் கேட்ட வங்கி அதிகாரி தமது சொந்த பணத்தைப் பையிலிருந்து எடுத்து இமாமிடம் நன்கொடையாகக் கொடுத்து பள்ளிவாசல் கூரையை …

Read More »