Breaking News

தமிழகம்

தமிழக கட்டுரைகளின் தொகுப்பு

தேக்கடி படகு விபத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் 68 பேர் பலி. மீட்புப் பணியில் தமுமுக

தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள கூடலூர் அருகே கேரள வனப் பகுதியில் அமைந்துள்ளது தேக்கடி. இயற்கை எழில் சூழ்ந்த தேக்கடியில் மலையுடன், அழகிய ஏரியும், பெரியார் அணைக் கட்டும் உள்ளது. இதை காண சுற்றுலா பயணிகள்அதிக அளவில் வருவது வழக்கம். விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும்.

Read More »

மீனவர்கள் மீது தாக்குதல்: பாகிஸ்தான் செய்யாததை இலங்கை செய்கிறது ம.ம.க. குற்றச்சாட்டு!

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை ராணுவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்    

Read More »

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்:

போட்டியிட்ட மூன்றில் இரண்டு இடங்களில் ம.ம.க. வேட்பாளர்கள் வெற்றி!   வெற்றி பெற்றதற்கான சான்றிதழைபெறுகிறார் தென்காசி முகம்மது அலி

Read More »

இஸ்லாமிய வங்கி என்றால் என்ன?

திருச்சி மாவட்டம் ஆழ்வார் தோப்பு தமுமுக கிளையின் சார்பில் 05லி10லி09 அன்று வட்டியில்லாத கடனுதவி திட்டத்தினை அறிமுகப் படுத்தி தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரையின் தொகுப்பு.

Read More »

விபச்சாரிகளுக்கு பர்தா: முஸ்லிம் பெண்கள் கொந்தளிப்பு

  நீங்கள் மேலே பார்க்கும் படத்தில் முஸ்லிம் பெண்கள் நடந்து செல்கிறார்கள். விமான நிலையமாக, அல்லது ரயில் நிலையமாக இந்த இடம் இருக்கக் கூடும் அதனால்தான் பாதுகாப்புக்காக இங்கு காவல்துறையினர் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.

Read More »

நான் முஸ்லிம் விரோதி அல்ல…! – மக்கள் உரிமைக்காக மனம்திறந்த கமல்ஹாசன்

  ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கருத்தியல் யுத்தம் தொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ‘மக்கள் உரிமை” சார்பில் நடிகர் கமலஹாசனை சந்தித்து இந்த படம் பற்றிய கண்டனத்தை தெரிவிக்க நாடினோம்.

Read More »

தமிழகத்தை கலவரக் காடாக்கத் துடிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர்

ஒருவனுக்கு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுயபுத்தி இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவன் அறிவிலும், ஆற்றலிலும் நியாயத்தை எடைபோடும் விஷயத்திலும் இரண்டும் கெட்டானாகவேகருதப்படுவான். அதற்கு உடனடி உதாரணம் குமுதம் ரிப்போர்ட்டரில் ‘செல்வா’ என்பவரின் பெயரில் எழுதப்பட்டிருக்கும் இளம் பெண்களைக் குறிவைக்கும் ‘லவ் ஜிகாத்’ மிரண்டு கிடக்கும் பெற்றோர் என்ற தலைப்பில் வெளியான செய்தியைக் கூறலாம்.

Read More »