Breaking News

தமிழகம்

தமிழக கட்டுரைகளின் தொகுப்பு

தேனி மாவட்டத்தில் கார்டூனிஸ்ட் வர்மா மற்றும் கோபால் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தமுமுக சார்பில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு

முகம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்திய கார்டூனிஸ்ட் வர்மா மற்றும் கோபால் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமுமுக சார்பில் கோரிக்கை மனு சில தினங்களுக்கு முன்பு முகம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூனிஸ்ட் வர்மா மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய இந்து தமிழர் பேரவை நிர்வாகி கோபால் இருவரையும் கைது செய்யக்கோரி தமுமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இருவர் மீதும் குண்டர் …

Read More »

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் கிளையில் தமுமுக மமக சார்பில் கல்யாண ராமன் மாரிதாஸ், கிஷோர் K சுவாமி மற்றும் சிவனடியார் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் மனு

கல்பாக்கம் காவல் நிலையத்தில் முகநூல் பக்கம் , யூட்யூப் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும் , தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி , சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் …

Read More »

குவைத்நாட்டில் இருந்து தாயகம் வந்த பயணிகளுக்கு உதவிய காஞ்சி மாவட்ட தமுமுக மமகவினர்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலனில் தமுமுக குவைத்நாட்டில் இருந்து தாயகம் வந்த திண்டுக்கல் சார்ந்த சகோதரர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார் அவரை செங்கை வடக்குமாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர் அதன் பின் காஞ்சிமாவட்டம் தன்டரை சவீதா கல்லுரியில் தனிமைபடுத்துதல் முகாமில் இருந்தவரை உடனிருந்த தோழர்கள் கவனித்து கொள்வதற்கு துணைபொதுச்செயலாளர் தாம்பரம்M.யாக்கூப் வழிகாட்டலில் குவைத் மன்டல தலைவர் சகோதரர் ஜபருல்லாஹ்கான் அவர்களின் வேண்டுகோளை ஏற்று …

Read More »

நாச்சியார் கோவில் கடைதெருவில்பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மமக பங்கேற்பு

பெரியார் சிலை மீது இரவோடு இரவாக காவி சாயம் பூசி கொச்சைப்படுத்திய சமூக விரோதியின் செயலை கண்டித்தும் இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வெறுப்பு அரசியல் செய்யும் காவி கும்பலை கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார் கோவில் கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜ் முகம்மது கலந்து கொண்டார்.மமக, திருநறையூர் – நாச்சியார் கோவில் …

Read More »

கார்ட்டூனிஸ்ட் வர்மா மற்றும் கோபால் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தமுமுக மமக சார்பில்  மாவட்ட காவல் ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

  திருச்சி தெற்கு மாவட்டம் தமுமுக மமக சார்பாக கண்ணியத்தின் பிறப்பிடமான நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கேலிச் சித்திரமாக படம் வரைந்து அதை இணையதளங்களில் வெளியிட்டு மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் செய்த காரியத்தை கண்டித்து போராட்டத்தின் வாயிலாக திருச்சி காவல் ஆணையர் அவர்களிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி தமுமுக மமக மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையில் திருச்சி மாவட்ட தமுமும செயலாளர் அஷ்ரப் …

Read More »

கல்யாண ராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு..!

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான வார்தைகளால் பேசிய கல்யாணராமன் மற்றும் சிவனடியார் ஆகியோர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் தமுமுக-மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் A.M.ஜுபைர், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் M.அப்துல் கபூர் ஆகியோர் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று …

Read More »

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமன், மவுண்ட் கோபால் மீது நாகை மாவட்டம் கீழையூர் காவல் நிலையத்தில் தமுமுக சார்பில் புகார் மனு

தமிழகத்தில் இந்து முஸ்ஸீம் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதலத்தில் கருத்து பதிவிட்ட கல்யாணராமன் மற்றும் மவுண்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி நாகை மாவட்டம் கீழையூர் காவல் நிலையத்தில் திருப்பூண்டி தமுமுக கிளை சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி மாநில துணைச் செயலாளர் O.S.இப்ராஹிம், மாவட்டத் துணை தலைவர் H.முஸ்தபா, கிளைத் தலைவர் N.சர்புதின்,கிளை செயலாலர் A.ஹாஜா …

Read More »

கடலூர் வடக்கு மாவட்டத்தில் கல்யாணராமன் மற்றும் சிவனடியார் ஆகியோர் மீது திட்டக்குடி காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமுமுக மமக சார்பில் புகார் மனு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் அருவருப்பான வார்தைகளால் பேசிய கல்யாணராமன் மற்றும் சிவனடியார் ஆகியோர் மீது திட்டக்குடி காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது.. இதில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் திட்டக்குடி சாகுல் அமிது தலைமையில் நகர துணைத் தலைவர் அல்ஹஜ் ஜான்பாஷா தமுமுக நகர செயலாளர் அம்சா முகமது ஒன்றிய தலைவர் ஆட்டோ அமானுல்லா …

Read More »

தூத்துக்குடியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டியக்கம் சார்பாக வர்மா, கிஷோர் கே சாமி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய மாபெரும் தலைவர் முகம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்து சமூக வலைதளத்தில் கேலி சித்திரம் வெளியிட்ட சங்கிகள் வர்மா, கிஷோர் கே சாமி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், மதவெறியை தூண்டும், சமூக அமைதியை குலைக்கும் மதபயங்கரவாதிகள், சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Read More »

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம் தமுமுக மமக சார்பில் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் மனு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம் தமுமுக மமக சார்பில் ‘சிவனடியார் மவுண்ட் கோபால்’ என்கிற பிரமுகர்கள் பரப்பும் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் கலவரம் தூண்டும் பேச்சுக்களின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காரைக்குடி வடக்கு காவல்துறை ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

Read More »