Breaking News

தமிழகம்

தமிழக கட்டுரைகளின் தொகுப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு கடந்த 10.8.2020 அன்று தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு …

Read More »

2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2019ல் காவலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த 2019 மார்ச் மாதம் ஆள்தேர்வு என அறிவிப்பு செய்யப்பட்டு உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 8773 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தவிர …

Read More »

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட தமிழக மாணவர்கள் நான்கு பேரின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமுமுக சார்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் A.நசீர்தீன் தலைமையில் அவர்கள் குடும்பத்தினருடன் மனு அளிக்கப்பட்டபது. மேலும் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா 4 மாணவர்கள் உடலை இந்தியா …

Read More »

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக பொதுச்செயலாளர் ஆதரவு

கொரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. மின்சார திருத்த சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. …

Read More »

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் போராட்டத்திற்கு கறுப்பு கொடியேற்றி மமக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆதரவு

கொரோனா தொற்று பரவலால் நடைமுறைப்படுத்தியுள்ள பொது முடக்கத்தப் பயன்படுத்தி மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. மின்சார திருத்த சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. …

Read More »

சங்கபரிவார கும்பலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலமான பாலன் இல்லம், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னுவைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்யும் சங்பரிவார கும்பலை கைது செய்யக்கோரி தி.நகரில் உள்ள சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனிஃபா, CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக …

Read More »

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று 21.07.2020 காலை வஃபாத் ஆனார்கள். அவர்களின் நல்லடக்கம் ஆம்பூரில் நடைப்பெற்றது. நல்லடக்கத்தில் கலந்துக்கொண்ட பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் …

Read More »

அஸ்லம் பாஷா அவர்களின் நல்லடக்கத்தில் தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று 21.07.2020 காலை வஃபாத் ஆனார்கள்.அவர்களின் நல்லடக்கம் ஆம்பூரில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய …

Read More »

சங்கிகளிடம் சரணடைந்த நியூஸ் 18 தமிழை புறக்கணிப்போம்

சங்கிகளிடம் சரணடைந்த நியூஸ் 18 தமிழை புறக்கணிப்போம் மனிதநேய மக்கள் கட்சி நியூஸ் 18 விவாதங்களில் பங்கு கொள்ளாது – பேட்டி அளிக்காது – அறிக்கை அனுப்பாது வடம் வழியாகவும், டிஷ் வழியாகவும் எம் மக்கள் நியூஸ் 18 தமிழைக் காணச் சந்தா செலுத்தமாட்டார்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

மதவெறியை தூண்டும் இந்துத்துவா பிரமுகர்களை கைது செய்து செய்ய வேண்டும்! தென்காசியில் கூட்டமைப்பினர் புகார் மனு!

கடந்த நான்கு நாட்களாக முகநூல் மற்றும் யூடியூப் சேனல்களில் இந்துத்துவ பிரமுகர்கள் தொடர்ந்து மதவெறி தூண்டி இந்து முஸ்லிம் சமூகத்திற்கிடையே கலவரம் தூண்டும் வகையில் அருவருக்கத்தக்க முறையில் பேசி வருகிறார்கள். இந்த வீடியோக்களை அப்பாவி மக்கள் பார்க்கும்போது உண்மைக்கு புறம்பாக புரிந்துக்கொண்டு வன்முறையில் இறங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில செயலாளர் மைதீன் சேட்கான் தலைமையில் தமுமுக மமக மாவட்ட தலைவர் யாக்கூப், தமுமுக …

Read More »