Breaking News

தமிழகம்

தமிழக கட்டுரைகளின் தொகுப்பு

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

06.07.2020 மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் நகரத்தின் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் A.ஹாஜா நஜ்புதீன் தலைமையில் நடைப்பெற்றது.தமுமுக நகர செயலாளர் A.பாஷா, 8-வது வார்டு மமக செயலாளர் A.இப்ராஹிம் பஹத் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M.முஜிபு ரஹ்மான், மனிதநேய …

Read More »

கீழடியும் – சிரியா நாணயமும் ஒரு மீள் பார்வை

விகடனில் ‘6 ‘ -ம் நூற்றாண்டில் சிரியா நாணயம் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!’ – கீழடி ஆச்சர்யம்’ எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிதுடன் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இது குறித்து அரபு வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்களுடன் விவாதித்து சென்னைப்பல்கலைக்கழகத்தின் அரபுத் துறைப் பேராசிரியர் அ.ஜாகிர் ஹுசைன் மக்கள் உரிமை …

Read More »

மனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்

கொரோனா பலருக்கு பலவித பாடங்களை கற்று தந்துள்ளது. பல அனுபவங்களையும் தான். பல மனித நேயங்கள் வெளி வந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி என்ற எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்தாக வேண்டும்.

Read More »

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம்

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் மதுரை அமர்வு விடுதலை செய்த 31 வெளிநாட்டு முஸ்லிம்களை விடுதலை செய்யாமல் புழல் விசாரணை சிறையில் அடைத்து வைத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு அனைவர் மீதான வழக்குகளை முடித்து அவர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக இன்று இணைய …

Read More »

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »

ஈரானிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்க்களிலும் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஈரானிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்க்களிலும் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக 734 மீனவர்கள் ஈரான் நாட்டு கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர். கொரோனா தொற்றால் அந்நாட்டில் பிறப்பபிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கி பெரிதும் …

Read More »

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு? சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) வெளியிடும் கண்டன அறிக்கை..! உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சூழலில் இக்காலகட்டத்திலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பல்வேறு மாணவ தலைவா்கள் மற்றும் சமூக செயற்பட்டாளரை கைது செய்து சிறையிலடைத்து வெறுப்புணா்வை தூண்ட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கதக்கது. ஏற்கனவே டெல்லி …

Read More »

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! எம்.எச்.ஜவாஹிருல்லா

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாய் வலம் வரும் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தும் அவதூறு சித்திரம் வரைந்த வர்மா என்ற அயோக்கியனை உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய். பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள்

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள் இளையாங்குடியில் கைது செய்யப்பட்ட மலேசியாவை சேர்ந்த 7 ஆன்மீக சுற்றுலா பயணிகள்,இந்தோனேசியாவை சேர்ந்த 4 ஆன்மீக சுற்றுலா பயணிகள் 11 நபர்களை பிணையில் விடுவிக்க கோரி இராமநாதபுரம் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மனு தாக்கல் செய்திருந்தார். இன்று 18.05.2020 ஆன்மிக சுற்றுலா பயணிகளை விடுவிக்ககோரி மனு மீதான விசாரணையில் நீதியரசர் அனைவரையும் பிணையில் …

Read More »