Breaking News

ஊடகங்களில்

ஊடகங்களின் பார்வையில் தமுமுகவின் வீடியோக்களின் தொகுப்புகள்

இலங்கை அரசு போதை மருந்து கடத்தியதாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு

இலங்கை அரசு போதை மருந்து கடத்தியதாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு- இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜவாஹிருல்லாஹ் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.

Read More »

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காஷ்மீர் சிறப்பு ஆயுதக்குழு சட்டம் விவாதம் (Video)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காஷ்மீர் சிறப்பு ஆயுதக்குழு சட்டம் பற்றி தமுமுக மாநிலச் செயலாளர் ஹாஜாகனி மற்றும் பி.ஜே.பி தேசிய செயற்குழு உறுப்பினார் எச். ராஜா  ஆகியோரின் விவாதம்.

Read More »

டி.என்.பி.எஸ்.சி.இயை சீரமைக்க வேண்டும்? – புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மமக தலைவர்

டி.என்.பி.எஸ்.சி.இயை சீரமைக்க வேண்டும்? – புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஆலோசனை

Read More »

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (22.10.2011) மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் (video)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (22.10.2011) புதுபுதுஅர்த்தங்கள் நிகழ்ச்சியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் பத்திரிக்கையாளர் ஞாநி கலந்து கொண்ட நிகழ்ச்சி.  

Read More »

ம. ம. க துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி விண் தொலைக்காட்சி நேர்காணல்

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி விண் தொலைக்காட்சி நேர்காணல்.

Read More »

கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ம.ம.க தலைவர் ஆற்றிய உரை (Video)

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேசிய, மாநில தலைவர்கள் பங்கேற்று, முதன்முதலாக ஒரே மேடையில் தோன்றிய பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை.

Read More »