Breaking News

சமுதாயக் களம்

சமுதாயக் களத்தில் தமுமுக வீடியோக்களின் தொகுப்பு

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர்-நாச்சியார்கோவில் தமுமுக கிளையின் சார்பாக அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட மமக செயலாளர் பி.ராஜ்முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக செயலாளர் ஜி.முஹம்மது செல்லப்பா, மாவட்ட மமகபொருளாளர் எம். முஹம்மது சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைத் தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் இயக்க தலைவர் டி.எம்.புரட்சிமணி, விடுதலை மணி பத்திரிகை ஆசிரியர் வினிதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி …

Read More »

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து 6.12.2016 அன்று இரவுகூட தூங்காமல் தலைநகர் சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு அளித்த தமிழகக் காவல்துறையினருக்கும், சென்னையில் ஓட்டல்கள், கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில் உணவின்றி பரிதவித்த பொதுமக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கி சேவையாற்றிய தொண்டர்களுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி தலைமையகத்தில் 9.12.2016 இரவு நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் …

Read More »

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பாக இன்று தமிழகம் …

Read More »

வடசென்னை தமுமுகவின் ரயில் மறியல் போராட்டம்!

வடசென்னை தமுமுகவின் ரயில் மறியல் போராட்டம்! மாட்டு மதவெறி அரசியலையும், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லிம் பெண்கள், தலித்துகள் தாக்கப்பட்டதையும் கண்டித்து வடசென்னை மாவட்ட தமுமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் 5-.8.2016 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. தமுமுக மாவட்டச் செயலாளர் உஸ்மான் அலி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் முன்னாள் மாநில மாணவரணிச் செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். மமக மாவட்ட …

Read More »

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி

கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டர் அணி சார்பில் சமூக எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி , இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்

Read More »

தடையை மீறி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற பல்லாயிரக்கணக்கான தமுமுகவினர் கைது! – வீடியோ தொகுப்பு

  http://www.youtube.com/watch?v=vmyvGPZGoCM   http://www.youtube.com/watch?v=druM0rZrnlk   https://www.facebook.com/video/embed?video_id=687162007966557   https://www.facebook.com/video/embed?video_id=532832946770798   https://www.facebook.com/video/embed?video_id=687165674632857   https://www.facebook.com/video/embed?video_id=687146894634735   https://www.facebook.com/video/embed?video_id=682696941756301   http://www.youtube.com/watch?v=9jIWLNlC2Go   http://www.youtube.com/watch?v=I_HWaNHZ6NI   http://www.youtube.com/watch?v=jytvlzNYFy0   http://www.youtube.com/watch?v=Cf05o1CQFMY   http://www.youtube.com/watch?v=vkMB_4nMWKg   1)சத்தியம் தொலைக்காட்சிதலைப்பு செய்தி–ஜுலை 6 தமுமுக https://www.facebook.com/photo.php?v=604629356236382&set=vb.243228229155092&type=2&theater 2) வின் தொலைக்காட்சி https://www.facebook.com/photo.php?v=603982702967714&set=vb.243228229155092&type=2&theater 3) கேப்டன் டிவி https://www.facebook.com/photo.php?v=604083799624271&set=vb.243228229155092&type=2&theater 4) கலைஞர் டிவி https://www.facebook.com/photo.php?v=604128336286484&set=vb.243228229155092&type=2&theater 5) பொலிமார் டிவி https://www.facebook.com/photo.php?v=604139699618681&set=vb.243228229155092&type=2&theater 6)சத்தியம் தொலைக்காட்சி https://www.facebook.com/photo.php?v=604150302950954&set=vb.243228229155092&type=2&theater …

Read More »

பெங்களுருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டதைக் கண்டித்து பல்லாவரம் ஆர்ப்பாட்ட வீடியோ

பல்லாவரத்தில் கடந்த ஏப்ரல் 27 அன்று பெங்களுருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்ளேற்றக் கழகத்தின் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்ளேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவர் பேராசிரியம் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா ஆற்றிய கண்டன உரையின் காணொலி

Read More »