Breaking News

வீடியோ (நேரலை)

வீடியோக்களின் தொகுப்பு

பழனிபாபா : வாழ்வும் போராட்டமும் |குனங்குடி ஆர்.எம்.ஹனீபா (வீடியோ)

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் “பழனிபாபா : வாழ்வும் போராட்டமும்” நூல் வெளியீட்டு விழா மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா 25.02.2018 மாலை 5 மணிக்கு கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இதில் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர்  குனங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்கள் ஆற்றிய உரை [youtube url=”https://www.youtube.com/watch?v=zm92aYpumQg&feature=youtu.be” width=”560″ height=”315″]

Read More »

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர்-நாச்சியார்கோவில் தமுமுக கிளையின் சார்பாக அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட மமக செயலாளர் பி.ராஜ்முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக செயலாளர் ஜி.முஹம்மது செல்லப்பா, மாவட்ட மமகபொருளாளர் எம். முஹம்மது சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைத் தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் இயக்க தலைவர் டி.எம்.புரட்சிமணி, விடுதலை மணி பத்திரிகை ஆசிரியர் வினிதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி …

Read More »

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு

மக்கள் சேவகர்களுக்கு பாராட்டு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து 6.12.2016 அன்று இரவுகூட தூங்காமல் தலைநகர் சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு அளித்த தமிழகக் காவல்துறையினருக்கும், சென்னையில் ஓட்டல்கள், கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில் உணவின்றி பரிதவித்த பொதுமக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கி சேவையாற்றிய தொண்டர்களுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி தலைமையகத்தில் 9.12.2016 இரவு நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் …

Read More »