Breaking News

ஊடகங்களில்…

ஊடகங்களில்…

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்-ஜெ (Video)

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்

Read More »

அறிவோம் அனைத்தையும்-கேப்டன் தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி-Video

அறிவோம் அனைத்தையும்-கேப்டன் தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி

Read More »

அயோத்தி தீர்ப்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி Part-2 (Video

பங்கேற்பு: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன். நெறியாளர்: திரு. வீரபாண்டியன்.

Read More »

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணல் (Audio)

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணலை இதில் பார்க்கலாம்.

Read More »

அயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)

பங்கேற்பு: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன். நெறியாழுகை: திரு. வீரபாண்டியன்.  

Read More »

அயோத்தி தீர்ப்பு நியாயமானதா? விண் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் – தமுமுக தலைவர் பங்கேற்பு (Video)

அயோத்தி தீர்ப்பு நியாயமானதா? விண் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் தமுமுக தலைவர் பங்கேற்பு (Video)

Read More »

காஷ்மீரும், ஈழமும் குமுதம் டாட் காமில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பாகம்-01

குமுதம் டாட்.காம் இணையதளத்தில் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்றிய நிகழ்ச்சியின் முதல் பாகம்.  

Read More »