Breaking News

காட்சி ஊடகம்

காட்சி ஊடகம்

TMMK protests against Muslim killings in Myanmar and Assam – www.twocircles.net இணையதளத்தில் வெளியான செய்தி

Chennai: Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) conducted a protest demonstration in Chennai on Friday against the ongoing massacre of Muslims in Myanmar and Assam. Prof. M.H. Jawahirullah, MLA and senior leader of TMMK led the demonstration. Speaking on the occasion Prof. Jawahirullah said that in the name of ‘foreigners’ Muslims …

Read More »

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு – நீதிமன்றத் தடை – பிபிசி தமிழோசைக்கு பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி (ஆடியோ)

இந்திய மத்திய அரசு, மத்திய அரசுப் பணிகளில், மதச்சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த உத்தரவை, ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தக்கூடிய தரவுகள் பெறப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Read More »

குஜராத் படுகொலை வழக்கு: 18 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட சங்பரிவாரக் குண்டர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என நாடே தவமிருக்கிறது. சட்டம் என்ற இருட்டறையில் நடைபெறும் ஒருசில அசம்பாவிதங்கள் மற்றும் தாமதங்கள் பாதிக்கப்பட்ட மனங்களில் சலனங்களை ஏற்படுத்திய போதும், சில நம்பிக்கையூட்டும் தீர்ப்புகளும் உடைந்த மனங்களுக்கு உறுதி சேர்க்கின்றன. அவற்றில் ஒன்றுதான், ‘ஒடே’ என்ற கிராமத்தில் 23 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.

Read More »

கூடங்குளம் அணு உலை மின்வெட்டு பிரச்சினையைத் தீர்க்காது! முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்

கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினாலும் கூட மின்வெட்டு பிரச்சினையை அது தீர்க்காது என இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய ஜப்பானின் சுனாமி மற்றும் புகுஷிமா அணு உலை விபத்து நிகழ்ந்து ஓராண்டு ஆனதையொட்டி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை சென்றபின் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் மமக தலைவர் BBC Tamil அளித்த பேட்டி

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பிபிசிக்கு அளித்த பேட்டி.  

Read More »

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் அம்பலப்படுத்திய ம.ம.க-அதிமுக(Video)

சென்னையில் நேற்று இரவு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணித் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளருமான எம். தமிமுன் அன்சாரி ராயப்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டார்.

Read More »

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்-ஜெ (Video)

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்

Read More »