Breaking News

அச்சு ஊடகம்

அச்சு ஊடகம்

அஸ்ஸாம் கலவரம் – பிரச்சனை திசை திருப்பப்பட்டது – கல்கி இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

நேரடியாகப் பிரச்சனைக்கு வருகிறேன். அஸ்ஸாமில் உள்ள வங்காள முஸ்லிம்கள் அனைவரும் ஊடுருவக்காரர்கள்களோ, சட்டவிரோதமாக குடியேறியவர்களோ அல்ல. அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு சென்று குடியேறியவர்கள். அதற்கென்று ஊடுருவல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்றரை கொடி பேர் சட்ட விரோதமாக ஊடுருவி குடியேறி இருக்கிறார்கள் என்பது சங்பரிவாரின் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவர்கள் அப்படி சொல்வது எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவத்தை களங்கப்படுத்துவது ஆகும். 1971 ஆம் …

Read More »