Breaking News

அச்சு ஊடகம்

அச்சு ஊடகம்

தமுமுகவின் மீது அவதூறு: மத்திய அரசுக்கு தமுமுக கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: அரசு சார்பற்ற நிறுவனங்கள் 2008-09ஆம் ஆண்டுகளில் ரூ. 10,997.35 கோடியும், 2009-10 ஆண்டில் ரூ.10,431.12 கோடியும், 2010-11ல் ரூ.10,334.12 கோடியும் வெளிநாட்டு பணம் பெற்றுள்ளதாகவும், இவற்றில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவையும் ஒன்று என்றும் மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Read More »