Breaking News

அச்சு ஊடகம்

அச்சு ஊடகம்

போக்குவரத்து நெரிசலை குறைப்பேன் – எம்.தமிமுன் அன்சாரி

03-04-2011 The Hindu வில் What they say என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதில் ‘மனிதநேய மக்கள் கட்சியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் எம்,தமிமுன் அன்சாரி அவர்கள் கூறியதாவது: * தொகுதியில் நிலவும் ரவுடியிசத்தை ஒழிபேன்.* போக்குவரத்து நெரிசலை குறைப்பேன்.* குடியிருப்பு பகுதிகளில் உள்ள இடையூறுகளையும் மற்றும் வியாபாரிகளின் இடையூறுகளையும் நீக்குவேன்.* புதிய பாலங்களை கட்டுவேன். போன்ற வாக்குறுதிகள் அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

கடல் அட்டை பிடிக்க அனுமதி : ம.ம.க.,வேட்பாளர் உறுதி

கடல் அட்டை பிடிக்க அனுமதி : ம.ம.க.,வேட்பாளர் உறுதி கடல் அட்டை பிடிப்பதற்கு மீனவர்களுக்கு உரிய அனுமதி பெற்று தர போராடுவேன்,” என ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். ராமநாதபுரம் தொகுதியில் சாத்தான்குளம், பெருங்குளம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: மீனவர்கள் பிரச்னை தீர்க்ககூடியதாக இருந்தாலும், இதுவரை சரியாக யாரும் அணுகாததால் மீனவர்களின் பிரச்னை கிடப்பில் உள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் …

Read More »

நூதன பிரச்சாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி

இராமநாதபுரம், சேப்பாக்கம்-திருவேல்லிகேணி, ஆம்பூர் தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடும்மனிதநேய மக்கள் கட்சி பிராச்சார களத்தில் வீரியமாக செயல்ப்பட்டுவருகிறது. மமக வேட்பாளர்களின்பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியான வண்ணம் உள்ளது.

Read More »

கடலோரங்களில் கடல் சார்ந்த தொழிற்சாலை ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரம்

கடலோரங்களில் கடல் சார்ந்த தொழிற்சாலை ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரம் ராமநாதபுரம் தொகுதியில் மீனவர்கள் நலன் காக்க கடலோர பகுதிகளில் மூன்று கடல்சார்ந்த தொழிற்சாலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன்,” என, ராமநாதபுரம் ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா கூறினார். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: தமிழகத்தில் பிற்பட்ட மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டம் ஒன்று. இங்கு எந்த தொழில் வளமும் இல்லை. அடிக்கடி மின்தடை, விலைவாசி உயர்வால் மக்கள் …

Read More »

தி.மு.க., – மனிதநேய மக்கள் கட்சி கடும் போட்டி:சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., – மனிதநேய மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுவதால் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி வரலாறு:மொத்தமுள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுவது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்றதுமான பார்த்தசாரதி கோவில், பாரதியார் இறுதி காலத்தை கழித்தது, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் …

Read More »