Breaking News

அச்சு ஊடகம்

அச்சு ஊடகம்

சங்பரிவார் நச்சு சிந்தனை ராணுவம், ஆட்சிப்பணி, நீதித்துறைகளிலும் ஊடுருவல் – திக்விஜய்சிங்

நாட்டின் முக்கியத் துறைகளில் சங்பரிவார் அமைப்பின் நச்சு சிந்தனைகள் பெருமளவு ஊடுருவி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் அகில இந்திய அளவில் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் காவிக்கூடாரத்தின் கயமைக ளைத் தோலுரிப்பதில் முன்னிலை வகிக்கிறார்.

Read More »

போதைப் பொருள் விற்பனை செய்து கல்விக் கட்டணம் கட்டும் மேற்குலக மாணவர்கள்

மதுவென்னும் கொடிய தீமைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடாத நிலையில் இளைய தலைமுறையினர் மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கியதோடு போதைப் பொருட்கள் விற்று கல்விக் கட்டணம் செலுத்தும் வேதனை நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது.

Read More »

பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா, சீனாதான் காரணமாம் – ஒபாமா கடுப்பு

சர்வதேச அளவில் இந்தியா மற்றும் சீனாவின் அசுரவேக வளர்ச்சி கண்டு அலறி வரும் அமெரிக்கா, வாய்ப்பு கிடைக்கும்போது இந்தியா மற்றும் சீனாவைக் கரித்துக் கொட்டுவதில் தவறுவதே இல்லை.

Read More »

இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி: அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்குண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியூயார்க்கில் 40 இந்திய-அமெரிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Read More »

இனப்படுகொலை தொடர்பாக மோடியை விசாரித்தே தீரவேண்டும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படுகொலை சம்பவத்தில் மோடியின் பங்கு குறித்து ஆதாரமில்லை என கூறும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதல்கட்ட அறிக்கைக்குஎதிராக நாடெங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

Read More »

கோவிலில் தீ வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல் சிக்கியது

கேரளாவில் உள்ள காடுகவுக்கானபட்டி எனும் இடத்தில் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருவிழா கமிட்டி அலுவலகத்திற்கு தீவைக்க முயன்ற ஆர்.எஸ். எஸ். பயங்கரவாதிகளை கேரள காவல்துறை கையும் களவுமாக கைது செய்துள்ளது. கோவில் திருவிழாக் கமிட்டி அலுவலகத்திற்கு தீ வைத்துவிட்டு அந்தப் பழியினை சிறுபான்மை சமூகத்தினர் மீது போட இருந்த சதித்திட்டம் அம்பலமானது. இந்த ஒரே சம்பவத்தை வைத்து சமூகப் பதட்டத்தை உருவாக்க சதிகாரர்கள் முயற்சி செய்துள்ளனர். தங்களது வன்முறை சூழ்ச்சி …

Read More »

பாரதீய ஜல்சா பார்ட்டி – காவி சாயம் வெளுத்துப் போச்சு

பாரதீய ஜல்சா பார்ட்டி எனவும், பலான ஜனதா கட்சி எனவும் நாட்டு மக்களால் விலாநோகச் சிரிக்கும் அளவுக்கு பாரதீய ஜனதா கட்சியின் மானம் சந்தி சிரிக்கிறது.   பாரதீய ஜனதா கட்சிக்கு பல்வேறு எதிர்மறைப் பெயர்கள் உண்டு. எனினும் பாரதீய ஜனதா ஆபாச இமேஜ் தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியுள்ளது என்றால் அது மிகையே அல்ல. கர்நாடக சட்டமன்றத்தில் முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாஜகவின் மூன்று அமைச்சர்கள் …

Read More »