Breaking News

அச்சு ஊடகம்

அச்சு ஊடகம்

நீதி பெறுவதென்பது இன்று கடினம்! ஜவாஹிருல்லா ஆதங்கம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பேட்டி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத சூழலிலும்கூட, மனதைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்து தி.மு.க கூட்டணியிலேயே பயணித்து வருகிறது மனிதநேய மக்கள் கட்சி. வரும் சட்டமன்றத் தேர்தலிலும், கூட்டணிக் கட்சி களுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்து தி.மு.க தரப்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்திவரும் சூழலில், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவிடம் பேசினேன்…

Read More »

Babri demolition Judgment: ‘Final nail in the coffin of Indian Judicial System’- Prof.Jawahirullah

September 30, 2020 MuslimMirror By Special Correspondent Chennai; Prof. M. H. Jawahirullah, President of Manithaneya Makkal Katchi (MMK) on Wednesday described the judgment of the Special CBI Court in Babri Masjid demolition case as the final nail in the coffin of the Indian Judicial system. He said the CBI must appeal …

Read More »

உ.பி.முதல்வர் ஆதித்யநாத்தை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” – ஜவாஹிருல்லா

பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதசேத்தில் உள்ள ஹர்தாஸ் மாவட்டத்தில் 19வயது தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி அவரது முதுகுதண்டு உடைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, குற்றுயிரும் குலைவுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிகழ்வு மிகப் பெரும் பேரதிர்ச்சியை அளித்தது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மரணமடைந்த அந்த பெண்ணின் சடலத்தை அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் அவரது குடும்பத்தினரையும் பங்கு கொள்ள தடை செய்த …

Read More »

“இன்னொரு இடி இடித்துவிடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்றார் உமாபாரதி – எம். எச். ஜவாஹிருல்லா!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் …

Read More »

பாபர் மசூதி தீர்ப்பு: “நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி” -ஜவாஹிருல்லா

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 ஆண்டுகள் கழித்து இன்று சிபிஐ நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக கருதுகிறோம் என தெரித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா. இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்து அளிக்கப்பட்ட சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு …

Read More »

விடுதலை சிறுத்தைகளும் தமுமுகவும் ஒன்றுதான்: ஜவாஹிருல்லாஹ்வை தலையில் வைத்து கொண்டாடும் திருமாவளவன்.

விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் வெகுமக்கள் இயக்கம் தமுமுக என விடுதலைச்சிறுத்தைகளின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பே வெள்ளி விழா கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த ஆண்டு வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்! என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமுமுக இஸ்லாமியர்களுக்கான இயக்கம் என அழைக்கப்பட்டாலும், அது அனைத்துத் தரப்பு விளிம்புநிலை …

Read More »

அதிமுக ஆட்சியை வழிநடத்துவதே திமுகதான்.. சிறப்பாக செயல்படுகிறார்கள்.. ஜவாஹிருல்லா அதிரடி!

இன்னைக்கு ஆட்சியை வழிநடத்தறதே திமுகதான்.. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுட்டு வர்றாங்க” என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஆம்பூரை திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையையும் அதிமுக அரசுக்கு விடுத்துள்ளார். 2வது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை சில நாட்களாகவே தமிழகத்தில் எழுந்து வருகிறது.. “இல்லை, இல்லை.. எம்ஜிஆர் சொன்ன மாதிரி திருச்சியைதான் தலைநகராக …

Read More »

வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிறைப்படுத்துதலில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது தமிழக அரசு: மமக தலைவர் ஜவாஹிருல்லா தி இந்து நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி

 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் சிறைப்படுத்துதலில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது தமிழகஅரசு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு (27.06.2020) அளித்த சிறப்புபேட்டி 

Read More »

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்”

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்” #CAA2019 #IndiaRejectsCAB #Resist_Hindu_Rashtra #BoycottNRC #CountryAgainstBJP #CAB2019 Click Here For More Videos: https://www.youtube.com/tmmkwebnews

Read More »

“இந்த கருப்பு சட்டமானது வரலாறு எனும் குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படும்” மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா SunNews தொலைக்காட்சிக்கு பேட்டி

“இந்த கருப்பு சட்டமானது வரலாறு எனும் குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படும்” மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா SunNews தொலைக்காட்சிக்கு பேட்டி

Read More »