Breaking News

நகர செய்திகள்

தென்காசி பண்பொழி மக்களுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்த தமுமுக மமக

பொதுமக்கள் மாதம் தோறும் வாங்கும் பிரஷர் சுகர் மாத்திரை மருத்துவமனை சென்று வாங்குவதற்கு சிரமமாக இருந்ததால் பொதுமக்கள் பண்பொழி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் உதவியை நாடினார்கள்.தமுமுக மமக சார்பாக பண்பொழி பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லாஹ் மற்றும் வடகரை ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி கருப்பசாமிஅவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் பேரில் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. ப

Read More »

கடையநல்லூரில் தமுமுக சார்பாக தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்

தென்காசி மாவட்டம் தமுமுக மமக கடையநல்லூர் கிளை சார்பாக 22.07.2020 4வது கட்டமாக புது தெரு முழுவதும் கபசுர குடிநீர் வழங்கபட்டது.

Read More »

நாகூரில் தொடர்ச்சியாக தமுமுக-வில் இணைந்து வரும் மாற்று கட்சியினர்

நாகை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் நகர அலுவலகத்தில் தமுமுக மமக நாகை மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையிலும் தமுமுக மாவட்ட துணை செயலாளர் M.சிராஜுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் J. முஹம்மது சலீம், மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் J. முஹம்மது கமருதீன், நாகூர் நகர பொருப்பளார் A. ஹாஜி அலி, H.பாவா பகுருதீன்,M. மஹதீர் முஹம்மது முன்னிலையிலும் மாற்று கட்சியிலிருந்து விலகி …

Read More »

செஞ்சியில் தமுமுக மமக-வில் இணைந்த சகோதரர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் பதினைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமுமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான் அவர்களின் தலைமையிலும் மாவட்ட,அணி,நகர நிர்வாகிகள் முன்னிலையிலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.  

Read More »

நாகூரில் தமுமுக-வில் இணைந்த சகோதரர்கள்

நாகை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் நகர அலுவலகத்தில் நாகை தெற்கு மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையிலும், தமுமுக மாவட்ட துணை செயலாளர் M.சிராஜுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் J. முஹம்மது சலீம், மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் J.முஹம்மது கமருதீன், நாகூர் நகர பொருப்பளார் A. ஹாஜி அலி, H.பாவா பகுருதீன்,M. மஹதீர் முஹம்மது முன்னிலையிலும் பிற கட்சிகளிலிருந்து விலகி சகோதரர்கள் தாய்கழகமான …

Read More »

உடுமலையில் 30 மாணவர்கள் தமுமுக-வில் இணைந்தனர்

திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகரத்தில் 30-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட தலைவர் அப்துல் கய்யூம் அவர்கள் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

Read More »

கணக்கம் பாளையத்தில் தமுமுக கொடியேற்றும் நிகழ்வு

28.06.20 திருப்பூர் வடக்கு மாவட்டம் கணக்கம் பாளையம் கிளை சார்பாக தமுமுக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நசிர்  கொடியேற்றினார் இதில் தமுமுக மாவட்ட செயலாள் அப்பாஸ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

Read More »

கூத்தாநல்லூரில் தமுமுக மமக-வில் இணைந்து வரும் இளைஞர்கள்

23.06.2020 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய சேவைகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் இணைந்து இணைந்து வருகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் முன்னிலையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் 7-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மமக மாவட்ட துணை செயலாளர் M.A .ஜெகபர் அலி,நகர அமைப்புக் குழு நிர்வாகிகள் …

Read More »

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புளியங்குடி தமுமுக சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது

Read More »

மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று கோரிக்கைகளை முன்வைத்த லால்பேட்டை தமுமுக

மின்சார வாரியத்தின் ரீடிங் முரண்பாடு சிக்கல்களினால் அளவுக்கு அதிகப்படியான தொகை வந்ததின் காரணமாகவும்,அடிக்கடி மின்துண்டிப்பு ஏற்படுவதின் காரணமாகவும் ஏராள மக்களின் புகாரின் அடிப்படையில் 05/06/2020 கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகத்தினர் லால்பேட்டை மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று AE யை சந்தித்து மனு அளித்தனர்.மேலும் AD மற்றும் EE அலுவலர்களை …

Read More »