Breaking News

கிளை செய்திகள்

தமுமுக சேவையால் கவரப்பட்ட இளைஞர்கள்! நாகை ஏனங்குடியில் எழுச்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவையால் கவரப்பட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஏனங்குடி முஜீப் தலைமையில் 40க்கும் மேலான இளைஞர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். தமுமுக மமக நாகை மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ், தமுமுக மாவட்ட செயலாளர் மு.நிஜாமுதீன், மமக மாவட்ட செயலாளர் கல்லார் ரபிக்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் எஸ். முகம்மது இஸ்மாயில்,மாவட்ட துணை தலைவர் எச்.முஸ்தபா, தமுமுக …

Read More »

கள்ளக்குறிச்சி எம்.எஸ்.தக்கா பகுதியில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.எஸ்.தக்காவில் எராளமான இளைஞர் தானாக முன்வந்து தங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் கள்ளக்குறிச்சி தமுமுக மமக மாவட்ட தலைவர் A.பசல் முஹம்மது அவர்களின் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்கள். மாவட்ட செயலாளர் AJ.முஹம்மது அலி, மாவட்ட பொருளாளர் SB.ஜஹாங்கீர் ஆகியோர் கழக கொடியினை ஏற்றி வைத்தார்கள்.

Read More »

ஒரே நாளில் தமுமுக-வின் மூன்று கிளைகள் உதயம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் ஊத்துக்குளி, தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் அண்ணவாசல் ஆகிய இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய கிளைகள் அமைக்கப்பட்டு கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது

Read More »

கோவை கோட்டையில் தமுமுக மமக மேற்க்கொள்ளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

02.07.2020 கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி கோட்டை கிளை மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கம் இணைந்து கபசுர குடிநீர் மற்றும் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிப்பது, 5000 நபர்களுக்கு மாஸ்க் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை கோவை வடக்கு தமுமுக மமக மாவட்ட தலைவர் இ.அஹமது கபீர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் கோவை வடக்கு …

Read More »

அச்சன்புதூரில் தமுமுக மமக சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளை சார்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »