Breaking News

செய்திகள்

ஆவடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைப்பெற்ற மார்க்க பயான் நிகழ்ச்சி

திருவள்ளூர் மேற்கு ஆவடியில் ஆவடி நகர தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது.இதில் IPP மாவட்ட செயலாளர் பூவை ரஹ்மத்துல்லாஹ்,AMS ஹமிது, சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாவட்ட செயலாளர் அப்துல் அஜிஸ் ஆகியோர்கள் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள். நகர கிளை நிர்வாகிகள் கழக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.

Read More »

நீடூரில் நடைப்பெற்ற தமுமுக தர்பியா முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் நெய்வாசல் மற்றும் பாவா நகர் கிளை தர்பியா வகுப்பு தமுமுக மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. கிளை பொறுப்பாளர் A.முஹம்மது ஃபாசில் அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் I.முபாரக் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் M.ஜுபைர், தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் கூறைநாடு P.M.பாஸித், …

Read More »

வடசென்னை ராயபுரத்தில் தொடர்ச்சியாக தமுமுக மமக-வில் இணைந்து வரும் இளைஞர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் தமுமுக மமக சகோதரர்கள் மக்களுக்கு சேவை செய்யும் பணியை பார்த்து தினமும் தங்களை பேரியக்கத்தில் இளைஞர்கள் இணைத்து கொண்டு வருகின்றனர். அதன் பகுதியாக மாவட்டத் துணைச் செயலாளர் ஜாகீர் மற்றும் பகுதி தலைவர் அஜ்மல் முன்னிலையில் இளைஞர்கள் தமுமுக மமக-வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் 48 வது வட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். 53வது வட்டத்திலும் ராயபுரம் பகுதி மமக செயலாளர் வசிம் முன்னிலையில் …

Read More »

நாகூரில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் நாகை மாவட்டம் நாகூர் நகரில் மாவட்ட தலைவர் ஜபருல்லாஹ் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை இணைத்துக் கொண்டனர்.புதிதாக தாய் கழகத்தில் இணைந்தவர்கள் மத்தியில் மாவட்ட தலைவர் ஜபருல்லாஹ் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் நிஜாமுதீன, மமக மாவட்ட செயலாளர் கல்லார் ரபீக், மாவட்ட பொருளாளர் s.முகம்மது இஸ்மாயில், …

Read More »

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் தமுமுக மமக புதிய கிளை அமைக்கப்பட்டது. தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபு ரஹ்மான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் M.H.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Read More »

அரியலூர் கோவிந்த புத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

அரியலூர் மாவட்டம் கோவிந்த புத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் கோவிந்த புத்தூரில் தமுமுக மாவட்ட செயலாளர் S.A.ஷேக் இப்ராஹிம் பாசில் அன்வாரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமுமுக கடந்து வந்த பாதை குறித்தும் இயக்கத்தின் நோக்கம் குறித்தும் மமக மாவட்ட செயலாளர் M.சாகுல் ஹமீது உரை நிகழ்த்தினர். தமுமுக மாவட்ட செயலாளர் S.A.ஷேக் இப்ராஹிம் அன்வாரி அவர்கள் கிளை அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை …

Read More »

ஆர்.கே.நகரில் தமுமுக மமக-வில் இணைந்த சகோதரர்கள்

வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதியில் 21-08-2020 41வது வட்டம், எழில் நகர் மற்றும் ஜெ.ஜெ நகரை சார்ந்த சகோதரர்கள் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய மற்றும் மனிதநேய பணிகள் மூலம் ஈர்க்கப்பட்டு ஆர்.கே.நகர் பகுதி தமுமுக மமக செயலாளர்கள் J.அப்துல் காதர்,K.கலீம் ஆகியோர் முன்னிலையில் தங்களை தமுமுக மமக-வில் இணைத்துக் கொண்டனர். இணைந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்.கே.நகர் பகுதி தலைவர் A.அப்துர் ரசாக் அவர்கள் தமுமுக / …

Read More »

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம், பல்லாவரம், பம்மல் நகரம், கண்டோன்மென்ட் நகரியம், பரங்கிமலை ஒன்றியம், திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மறைமலைநகர் நகரம் செம்பாக்கம் நகரம் ஆகிய ஒன்றியங்கள் நகரம் கிளை வாரியாக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. தமுமுக மமக மாவட்ட தலைவர் S.K.ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில …

Read More »

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தமுமுக கடந்து வந்த பாதை குறித்தும் இயக்கத்தின் நோக்கம் குறித்தும் மமக மாநில விவசாய அணி செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் உரை நிகழ்த்தினர். மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன் அவர்கள் கிளை அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விளக்க உரையாற்றினார். இதில் தமுமுக மாவட்ட துணை செயலாளர் திருத்துறைப்பூண்டி யூசுப், …

Read More »

திருநறையூர் – நாச்சியார் கோவிலில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்

இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருநறையூர் – நாச்சியார் கோவில் கிளையின் சார்பாக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நூருல் அமீன் தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் மமக மாவட்ட துணைச் செயலாளர் ஜகபர் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் கொ.கருப்பூர் ஹாஜா, முன்னால் …

Read More »