Breaking News

கொரோனா

கிருஷ்ணகிரி கிழக்கு பழைப்பேட்டையில் 800 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுக

நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் NS ஹெர்பல் ஆயுஷ் பார்மஸி இணைந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பழையப்பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் 800 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

Read More »

கடையநல்லூரில் 200க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அரசு சித்த மருத்துவமனை இணைந்து 28வது வார்டு தொற்று பாதிக்கப்பட்ட புதுமனை வடக்குத்தெருவில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 200க்கும் அதிகமானோர் பயன்பெற்றனர்.  

Read More »

கொண்டலாம்பட்டியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்,முக கவசம் வழங்கிய தமுமுக மமக

சேலம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக கொண்டலாம்பட்டி பகுதி 53வது கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரர் உடலை அடக்கம் செய்த வடசென்னை தமுமுக

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மணலியை சேர்ந்த 47 வயதுடைய பாஸ்கர் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (15/07/2020) சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உறவினர்கள் வேண்டுகோளின் படி அவரின் உடலை பெற்ற வடசென்னை இராயபுரம் பகுதி தமுமுகவினர், உரியமுறைப்படி அவர்களின் மத அடிப்படையில் மீஞ்சூரில் தகனம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரை நல்லடக்கம் செய்த குடியாத்தம் நகர தமுமுகவினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்ணம் பேட்டையை சேர்ந்த தோல் வியாபாரி ஜனாப் கலீல் அஹமது என்ற 65 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் நேற்று (14/07/20) வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து உடலை பெற்ற வேலூர் தமுமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை குடியாத்தம் நகர தமுமுகவினரிடம் ஒப்படைத்தனர். பிறகு ஜமாத்தார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இறந்த நபரின் உடல்   …

Read More »

கொரோனாவால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்த வடசென்னை தமுமுகவினர்

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த அர்தீஃப் முஹம்மது என்ற 19 வயது நிரம்பிய வாலிபர் கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அவரது உடலை பெற்ற வடசென்னை ஆர்கே நகர் பகுதி தமுமுகவினர் உரிய முறையில் காசிமேடு கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்து சகோதரரை இந்து மத முறைப்படி அடக்கம்! பேர்ணாம்பட்டு தமுமுக-வின் மனிதநேய பணி!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் மற்றும் குடும்பத்தினர் தமுமுக நிர்வாகிகளை தொடர்புக் கொண்டு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து களத்தில் இறங்கிய தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களின் உடலைப் பெற்றுக்கொண்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அவர்களின் மத முறைப்படி கண்ணியமான …

Read More »

வடபொன்பரப்பியில் பொதுமக்களுக்கு தமுமுக சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் வடபொன்பரப்பி தமுமுக மமக கிளையின் சார்பாக ஊர் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Read More »

குலசேகரன்பட்டினத்தில் கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பரவலாக கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் காவலர் குடியிருப்பு மற்றும் வடக்கு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி குலசை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 11வது கட்டமாக வழங்கப்பட்டது. கொரானா வைரஸ்க்கு எதிர்வினை ஆற்றும், மத்திய, மாநில அரசுகளால் பரிந்துரை செய்யப்பட்ட சிறந்த சித்த மருந்தான கபசுரகஷாயம் வழங்கும் நிகழ்ச்சியை குலசை கிளை மமக …

Read More »

தப்லிக் சகோதரர்களுக்கு பெரியஅளவில் உதவிய தமுமுக! கோவையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தப்லிக் சகோதரர்கள்!

டெல்லி மாநாட்டில் கலந்துக் கொண்டு திரும்பிய பின்னர் அவர்கள் தப்லிக் சகோதரர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அன்று முதல் தமுமுக சார்பில் நடைபெற்ற சட்ட போராட்டம் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்துக்கொடுத்து, அவர்களின் இல்லங்களில் தமுமுக ஆம்புலன்ஸில் சென்று சேர்த்த உதவிக்காகவும், மருத்துவ உதவிக்காகவும் நன்றியை தெரிவிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட, மாநில, அணி …

Read More »